December 16th, 2008- ‍க்கானத் தொகுப்பு

டொமைன் வெற்றிக்கதை

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியாகி இருப்பது உணர்த்துகிறது.வெறும் 20 டாலர் முதலீட்டில் கிளார்க் லட்சாதிபதியாகி இருக்கிறார் என்று சொன்னால் வியப்புக்கு நடுவே இதெப்படி சாத்தியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன் கிளார்க் 20 டாலர் முதலீடு செய்த போது அவரே கூட இது தன்னை லட்சாதிபதியாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்.
இன்று அந்த முதலீடு தான் அவருக்கு [...]

தொடர்ந்து படிக்கவும் »

இது கூகுல் திரைப்படம்

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இருக்கிறது) படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.இந்த படம் உலக மகா காவியமோ அல்லது வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற படமோ இல்லை. சாதாரண செய்திப்பட வகையை சேர்ந்ததுதான். ஆனால் இந்த செய்திப் படத்தை பலரும் பார்க்கக்கூடிய வகையில் மிகவும் சுவாரசியமான முறையில் அதனை எடுத்திருக்கிறார்.
இந்த செய்திப்படத்தின் உள்ளடக்கமும், அது எடுக்கப்பட்ட விதமும்தான் அனைவரையும் கவரும் வகையில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

பாட்காஸ்டிங் கேட்க வா

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிமுகமாகியிருக்கிறது.
பாட்காஸ்டிங் மற்றும் செல்போன் இந்த இரண்டையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை கொஞ்சம் தாமதமாக அறிமுக மாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் பாட்காஸ்டிங் பிரபலமானபோதே இந்த சேவை அறிமுகமாகியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் செல்போனில் பாடல்கள் கேட்பது, பிரபலமான உடனேயேனும் இந்த சேவை அறிமுகாகியிருக்க வேண்டும்
யாருக்கும் தோன்றவில்லையா? என்ன என்று தெரியவில்லை. செல்போன் மூலம் பாட்காஸ்டிங்கை கேட்க வழி செய்யும் [...]

தொடர்ந்து படிக்கவும் »