இந்தியர்கள் இப்படி யோசித் திருக்கின்றனரா என்று தெரியவில்லை. அப்படி யோசிக்காத பட்சத்தில் அவர்கள் மகத்தான வாய்ப்பை கைநழுவ விடுவதாகவே தோன்றுகிறது.
இப்போது விழித்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களுக்கான சொந்த முகவரியை பதிவு செய்து கொண்டு விடலாம்.இந்தியர்கள் எப்படியோ, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பலர் இன்டெர்நெட்டில் தங் களுக்கென தனி அடை யாளத்தை உறுதி செய்து கொள்ளும் சொந்த இணையதள முகவரிகளை உருவாக்கி வருகின்றனராம்.
இதனை படித்ததும் சொந்த இணையதளமெல்லாம் நமக்கு எதற்கு [...]
December 17th, 2008- க்கானத் தொகுப்பு
17 Dec
கனடாவில் டொமைன் அலை
17 Dec
இன்டெர்நெட் தேடலும், விவாதமும்
இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமாக வேண்டும் என்ற நோக்கமோ இல்லாமல் இன்டெர்நெட் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் ஒன்றின் மட்டும் விளைவாக இவர்கள் உலகப் புகழ் பெற்று விடுவதுண்டு. இத்தகைய “நெட்’சத்திரங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. சில நேரங்களில் சாமானியர்கள் இன்டெர்நெட்டில் தங்களை வெளிப்படுத்தி கொண்டதன் விளைவாக விமர்சன சூழலில் சிக்கி சர்ச்சை நாயகர்களாகவும் ஆகி விடுவதுண்டு
எதிர்பாராத புகழை விட, எதிர்பாராத [...]
அண்மைய மறுமொழிகள்