திருவாளர் தீமை!
அமெரிக்காவின் ஜிம் பவுலர் தன்னைத்தானே இப்படித்தான் அழைத்துக் கொள்கிறார். அவர் நடத்தி வரும் இணையதளத்தை அறிந்த வர்கள், இந்த பெயர் பொருத்தமானதே என்று கூறுகின்றனர். ஆனால் இப்படி அழைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவரது நோக்கத்தை நியாயப்படுத்தி விட முடியாது என்றும் தீர்மானமாகச் சொல்கின்றனர்.
.
பவுலரின் இணையதளம் பெரிய அளவில் வெற்றி பெற்று வரும்போதும் கூட எதிர்ப்பாளர்கள் அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. பவுலரோ, விமர்சனங் களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருக்கிறார்.
இந்த தளம் [...]
December 23rd, 2008- க்கானத் தொகுப்பு
23 Dec
அந்தரங்கம் நான் அறிவேன்!
23 Dec
என்ன விலை அரசே!
நீங்கள் மார்க்கெட்டிற்கோ அல்லது உங்கள் தெருக்கோடியில் உள்ள கடைக்கோ சென்று காய்கறி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தக்காளிக்கும், கத்திரிக் காய்க்கும் கடைக்காரர் சொல்லும் விலையை கேட்டு நீங்கள் திகைத்து போகிறீர்கள்.
.
அன்னிச்சையாக செல்போனை கையில் எடுத்து பார்க்கிறீர்கள். உடனே கடைக்காரர் சொன்ன விலை யிலிருந்து கொஞ்சம் இறங்கி வருகிறார். நீங்கள் மறுபடியும் செல் போனை பார்க்கிறீர்கள். திருப்தியோடு கடைக்காரர் சொன்ன விலைக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு நடையை கட்டுகிறீர்கள்.
அடுத்ததாக மளிகைக்கடைக்கு செல்கிறீர்கள். அங்கேயும் உங்கள் செல்போனை [...]
அண்மைய மறுமொழிகள்