ஃபிளிக்கர் இணைய தளத்திற்கு சென்றால், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் (அ) குறிப்பிட்ட இடம் சார்ந்த ஆயிரமாயிரம் படங்களை பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் கொஞ்சம் வேறுபாடாவது இருக்கும். இந்த வேறுபாடுகளை ரசிக்கலாம் என்றாலும், எத்தனை படங்களை தான் அடுத்தடுத்து பார்க்க கூடிய பொறுமை இருக்கும்?
.
நீங்கள் ஃபிளிக்கர் வாசகர் என்றால், இந்த பிரச்சனையையும், அது சார்ந்த சுவாரசியத்தையும் எதிர் கொண்டிருக்கலாம். [...]
December 24th, 2008- க்கானத் தொகுப்பு
24 Dec
ஃபிளிக்கர் மாயம்-2
24 Dec
ஃபிளிக்கர் மாயம்-1
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொண்டு வந்து சேர்ப்பீர் கிளிக் செய்த காட்சிகளை எல்லாம்”- மகாகவி பாரதி இன்று இருந்தால் இப்படி பாடியிருக்க வாய்ப்பு உள்ளது. பாரதி பாடாமலேயே இன்று சாமான்ய புகைப்படக்காரர்கள் இதனை தான் செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால், தமிழகத்தின் பங்கு தான் அந்த அளவிற்கு ஈடுகொடுக்க கூடியதாக இல்லை.
.
எனவே புகைப்பட ஆர்வம் கொண்ட சாமான்ய தமிழர்கள், மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இடங்களுக்கு எல்லாம் சென்று புகைப்படங்களை கிளிக் செய்து அவற்றை ஃபிளிக் கரில் [...]
24 Dec
டிஜிட்டல் தேசம் கொரியா
தென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
.
மேலும் அந்நாட்டில் செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் 63 சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.
11 மாத [...]
அண்மைய மறுமொழிகள்