கலைகள் இல்லாமல் இயக்கங்கள் இருந்த காலம் தான் உண்டா? இல்லை, இயக்கங்கள் இல்லாமல் இருந்த காலம் தான் உண்டா? கலைகள் என்றால், இசை கவிதை, நாடகம், சுவரொட்டிகள் எல்லாமும் தான்.
சுவரொட்டிகளை கலையின் வடிவமாக சொல்வதில் பலருக்கு தயக்கம் இருக்கலாம்.
.
ஆனால் இந்த கருத்தை மீறி, சுவரொட்டிகள் சமூக மாற்றத்துக்கான இயக்கங்களின் முக்கிய பிரச்சார ஆயுதமாக திகழ்கின்றன. பிரச்சாரத்தின் நேரடி கலைத்தன்மையின் கழுத்தை நெரிக்காமல், அதன் தீவிரத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.
அதிலும் குறிப்பாக அரசியல் நோக்கம் கொண்ட [...]
December 26th, 2008- க்கானத் தொகுப்பு
26 Dec
அண்மைய மறுமொழிகள்