ஜூன் 4th, 2009- ‍க்கானத் தொகுப்பு

டிவிட்டர் தேடுதல் வேட்டை

டிவிட்டர் போன்ற சேவை புகழ்பெறும்போது முற்றிலும் புதுமையான வழிகளில் எல்லாம் அது பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.
அவை மற்றபடி நினைத்துப்பார்க்க முடியாத்தாக இருக்கும். உண்மையில் இத்தகைய பயன்பாடுகளே மேலும் டிவிட்டருக்கு புகழ் சேர்க்கின்றன.
அந்த வகையில் நியூசிலாந்து வாலிபர் ஒருவர் காதல் தோல்விக்குப்பின் மற்றவர்களை டிவிட்டர் தேடலில் ஈடுபட வைத்திருக்கிறார். அதாவது தனது காதல் மோதிரத்தை பரிசாக தருவதாக அறிவித்து அதறகான டிவிட்டர் தேடலை ஆரம்பித்து வைக்கிறார்.
அந்தானி கார்டின‌ர் என்னும் பெய‌ர் கொண்ட‌ அந்த‌ வ‌லிப‌ர் தான‌ காத‌லித்து [...]

தொடர்ந்து படிக்கவும் »