ஜூன் 14th, 2009- ‍க்கானத் தொகுப்பு

டிவிட்டரால் நடந்த திருட்டு

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவதைப்போல டிவிட்டரில் வேவு பார்த்து திருட்டுக்கான இலக்கை தேர்வு செய்து திருடும் ஆசாமிகள்.
இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அநாட்டின் அரிசோனா நகரை சேர்ந்த இஸ்ரேல் ஹைமன் என்னும் வாலிபர் தனது வீட்டில் திருட்டு நடந்துள்ளதாகவும் அதற்கு டிவிட்டரே காரணம் என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் டிவிட்ட‌ர் செய்யும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர். அவ‌ர‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் ப‌திவாகும் த‌க‌வ‌ல்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ இர‌ண்டாயிர‌ம் பேர் [...]

தொடர்ந்து படிக்கவும் »