ஜூன் 17th, 2009- ‍க்கானத் தொகுப்பு

பிளிக்கரில் ஒரு காதல் கோட்டை

ரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லலாம். ஃபிளிக்கர் காதலர்கள், புகைப்பட காதலர்கள், போட்டோஷாப் காதலர்கள் என்றெல்லாமும் அவர்களை வர்ணிக்கலாம். எப்படியோ அந்த காதல் ஜோடி சரித்திர காதல் ஜோடி பட்டியலில் இடம்பெறக்கூடியது தான்.
அவர்களுடையது அமர காதல் இல்லை என்றாலும் காதலை பரிமாறிக்கொள்ள சுவாரஸ்யமான‌ ஹைடெக் வழியை பின்பற்றியதற்காகவே இந்த ஜோடியின் காதலை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதாவ‌து த‌ங்க‌ளுக்கிடையிலான‌ தொலைவை [...]

தொடர்ந்து படிக்கவும் »