ஜூன் 22nd, 2009- ‍க்கானத் தொகுப்பு

மின்னல் வேக தேடியந்திரம்.

டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தேடித்தருவத‌ற்காக என்றே பல தேடியந்திரங்கள் உருவாகியிருக்கின்றன.
இவ்வளவு ஏன் மைக்ரோசாப்டின் பிங் சார்பிலும் கூட டிவிட்டர் தேடியந்திரம் உருவாகியுள்ளது. கூகுலுக்கும் கூட இதே போன்ற திட்டம் இருக்கிறது.
இதன் உட்பொருள் என்னவென்றால் தேடலின் தன்மை மாறி வருகிறது என்ப‌தே. டிவிட்டர் ஃபேஸ்புக் போன்ற தளங்கள் வழியே ஒவ்வொரு நொடியும் தகவல்கள் வெள்ளமென வந்துகொண்டிருக்கின்றன. இவ‌ற்றை க‌ன‌க்கில் எடுத்துக்கொள்ளாம‌ல் இண்டெர்நெட்டில் எதுவும் செய்ய‌ முடியாது. [...]

தொடர்ந்து படிக்கவும் »