எப்போதுமே நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் குரலுக்கு தனிமதிப்பு உண்டு.அவர்களுக்கு ஒரு குறை என்றால் உடனே கவனிக்க சம்பந்தப்பட்டவர்கள் ஓடோடி வருவார்கள்.பிரச்சனை என்றால் ஒரே ஒரு போன் போதும் அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளலாம்.
ஆனால் அமெரிக்க பிரபலம் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த போது அதிகாரிகளிடம் போய் நிற்காமல் தனது டிவிட்டர் படையிடம் விஷயத்தை தெரிவித்து பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கிறார்.
அவர் ஆடம் சாவேஜ். அமெரிக்காவில் அவர் ‘மித் பஸ்டர்ஸ்’ புகழ் சாவேஜ் என்றே குறிப்பிடப்படுகிறார். மித் பஸ்டர்ஸ் [...]
ஜூன் 29th, 2009- க்கானத் தொகுப்பு
29 ஜூன்
டிவிட்டர் மூலம் போர்க்கொடி
29 ஜூன்
ஜாக்சனுக்கு கைதிகளின் நடன அஞ்சலி
மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகள் அவருக்காக நடத்திய நடன அஞ்சலி நிகழ்ச்சி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அநாட்டில் உள்ள செபு மாகாண சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தான் இப்படி நடன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யூடியூப்பில் புகழ்பெரும் வீடியோக்களை கவனித்து வருபவர்களுக்கு இந்த சிறை கைதிகளை நினைவிருக்கலாம். ஏற்கனவே இந்த சிறைப்பறைவகளின் நடனம் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பல லட்சம் [...]
அண்மைய மறுமொழிகள்