நவம்பர், 2009 க்கான தொகுப்பு

ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா?

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா?
அப்ப‌டி நீங்க‌ள் முய‌ர்சித்திருக்காவிட்டாலும் கூட‌ அத‌ற்கான‌ வ‌ச‌தி இப்போது கிடைத்திருக்கிற‌து.நான்கு கூகுல் இணைய‌த‌ள‌த்திற்கு சென்றால் இப்ப‌டி ஒரே நேர‌த்தில் நான்கு கூகுலில் தேட‌லாம்.அதாவ‌து திரையில் நான்கு க‌ட்ட‌ங்க‌ளாக‌ நான்கு கூகுல் முக‌ப்பு பக்க‌ங்க‌ள் தோன்றும்.ஒவ்வொன்றிலுமாக‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌லாம்.
எதற்கு இந்த‌ வ‌ச‌தி ?இதனால் என்ன‌ ப‌ய‌ன்?என்பதெல்லாம் தெரிய‌வில்லை.
கூகுலை அடிப்ப‌டையாக‌ கொண்டு வித‌வித‌மான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.ஒரு சில விளையாட்டுத்தனமானவை.அந்த‌ வ‌ரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிற‌து.
இந்த சேவையை உருவாக்கியுள்ள‌ அலெக்ஸ் [...]

தொடர்ந்து படிக்கவும் »

க‌ர்நாட‌காவில் ஒரு கூகுல் கிராம‌ம்.

கூகுலின் பெய‌ருக்கு பின்னே சுவார‌சிய‌மான‌ க‌தை ஒன்று இருக்கிற‌து.அந்த‌ க‌தையை ம‌ற்றொரு ப‌திவில் சொல்கிறேன். இப்போது இந்தியாவில் உள்ள‌ கூகுல் கிராம‌ம் ப‌ற்றிய‌ செய்தியை பார்ப்போம்.டைம‌ஸ் ஆப் இந்தியா நாளித‌ழில் வெளியான‌ செய்தி அது.
க‌ர்நாட‌கா மாநில‌த்தில் த‌லைந‌க‌ர் பெங்க‌ளுரில் இருந்து 510 கீ மி தொலைவில் ரெய்ச்சூர் மாவ‌ட்ட‌த்தில் அந்த‌ கிராம‌ம் அமைந்துள்ள‌து.ஆயிர‌ம் பேர் ம‌ட்டுமே வ‌சிக்க‌கூடிய‌ அந்த‌ கிராம‌த்தின் பெய‌ரில் தான் இருக்கிற‌து விஷ‌ய‌ம்.
ஆம் அந்த‌ கிராம‌த்தின் பெய‌ர் கூகுல்.
தேடிய‌ந்திர‌ முத‌ல்வ‌னான‌ கூகுல் மீதான‌ அபிமான‌ம் [...]

தொடர்ந்து படிக்கவும் »

இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமானால் இணையம் சார்பில் அத‌னை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவர். யார்?
இந்த கேள்விக்கு அதிக யோசனையோ ,தயக்கமோ இல்லாமல் வலையை உருவாக்கிய பிதாமகன் டிம் பெர்னர்ஸ் லீ என பதில் சொல்லிவிடலாம். 1969 ம் ஆண்டே அர்பாநெட் வடிவில் இண்டெர்நெட் பிறந்துவிட்டாலும் அதன் மக்கள் வடிவமான வைய விரிவு வலையை (world wide web)லீ உருவாக்கிய பிறகே இண்டெர்நெட் தற்பொது நாம் பயன்படுத்தும் வடிவை பெற்றது.
லீ உருவாக்கிய வலையின் பின்னே இருந்த [...]

தொடர்ந்து படிக்கவும் »

ஐபோன் நிராகரிப்புகளுக்கு ஒரு தளம்

ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையான‌வை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொண்டிருக்கிறது.(அத்ற்கெல்லாம் முதலில் மேக்)குறிப்பாக தற்போது ஐபோன் சார்ந்த செயலிகள் வியக்கவும் மலைக்கவும் வைத்துக்கொண்டிருக்கின்றன.
ஐ போன் ஆப்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் செயலிகள் புதிய காலாச்சாரத்தையே உருவாக்கியுள்ளன. பயன்பாட்டு நோக்கில் இந்த செயலிகள் கொண்டு வந்துள மாற்றம் குறித்து நிறையவே எழுதலாம்.அது மட்டும் அல்ல ஐபோன் செயலிகள் சிறிய அளவிலான மென்பொருளாலர்களுக்கு புதிய வாயில்களை திறந்து வீட்டு [...]

தொடர்ந்து படிக்கவும் »

வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை கேட்டுள்ளனர். [...]

தொடர்ந்து படிக்கவும் »

கூகுலின் தர்மசங்கடம்

தேடல் முடிவுகளை துல்லியமாக தருவதற்காக கூகுல் தலை நிமிர்ந்து நிற்பதே வழக்கம்.ஆனால் எப்போதாவது தேடல் முடிவுக்காக தலை குணிந்து நிற்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த நிலை மிகவும் அரிதானது தான் எனறாலும் அப்படியொரு தர்மசங்கடம் கூகுலுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதற்காக கூகுல் மன்னிப்பும் கேட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி தொடர்பான ஒரு ஆட்சேபகரமான புகைப்படம் தேடல் பட்டியலில் முதலில் இடம்பெற்றிருந்ததை அடுத்து கூகுல் மன்னிப்பு கேட்டுள்ளது.
வகுப்பில் முதல் இடத்தைபிடிக்கும் மாணவணுக்கு ஒரு இலக்கணம் இருப்பது போல் தேடல் பட்டியலில் முதல் [...]

தொடர்ந்து படிக்கவும் »

கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிற்கு தயாரா?

கிறிஸ்துமசுக்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்னும் வாசகத்தோடு வரவேற்கிறது ஸ்பிரிலை இணையதள‌ம்.இன்று இந்த இணைப்பை பார்த்து விட்டு நாளை அந்த தள‌த்திற்கு சென்றீர்கள் என்றால் இன்னும் 29 நாட்களே உள்ளன என்று எச்சரிகப்படலாம்.
எதற்கு இந்த எச்சரிக்கை தெரியுமா?கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்வதற்கான நினைவூட்டல் தான்.
எங்கேயும் எப்போதும் ஷாப்பிங் செய்யலாம் என்றாலும் கிறிஸ்துமஸ் போன்ற பன்டிகை காலங்கள் கட்டாய ஷாப்பிங்கிற்கானது என கொள்ளலாம்.கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கிறகாக கடை கடையாக ஏறி இறங்கலாம்.அல்லது ஆன்லைனில் வலைவீசி தேவையான் பொருட்களை வாங்கலாம்.
ஆன்லைனில் [...]

தொடர்ந்து படிக்கவும் »

இரண்டாம் ஆண்டில் என் வலைப்ப‌திவு

இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் முதலாண்டில் இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையவாசிகளுக்கு ந‌ன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது.
முதலாண்டில் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது.பல தொடர் வாசகர்கள் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.நல்ல பதிவுகளை பலர் மன‌ம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.எல்லோருக்கும் ந‌ன்றி.
தொழில்நுட்பம் மீதான எனது ஈடுபாடும் தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்னும் ந‌ம்பிக்கையுமே [...]

தொடர்ந்து படிக்கவும் »

டிவிட்டரில் அதிரடி மாற்றம்

டிவிட்டர் தனது கேள்வியை மாற்றிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதற்காக டிவிட்டரை பய‌ன்படுத்துபவர்கள் மாறவேண்டியதில்லை.சொல்லப்போனால் டிவிட்டர் பயனாளிகள் அதனை பயன்ப‌டுத்தும் விதத்தை வைத்தே டிவிட்டர் தனது கேள்வியை மாற்றியிருக்கிறது.
நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இது தான் டிவிட்டர் இது வரை கேட்டு வந்த கேள்வி.இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் டிவிட்டர் சேவையை எல்லோரும் பயன்படுத்தி வந்தனர்.அதாவது ஆரம்பத்தில்.
இப்போது டிவிட்டரின் போக்கே மாறிவிட்டது.டிவிட்டரை பயன்படுத்தும் விதமும் மாறியிருக்கிறது.துவக்கத்தில் கூறப்பட்டது போல ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்ள மட்டும் [...]

தொடர்ந்து படிக்கவும் »

வருது வருது ,ஜீ..போன் வருது

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை.
கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌ முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து வ‌ருகிற‌து.
ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் அறிமுக‌மாக‌லாம் என்று [...]

தொடர்ந்து படிக்கவும் »