கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்தேன்.ஆனால் அதுவே வாசகர்களின் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்திருக்கிறது.
பலர் இந்த பதிவை படித்துவிட்டு கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி என கேட்டுள்ளனர்.ஒருவர் கூகுல் அழைப்பை நான் பெற்றிருந்தால் தனக்கும் அழைப்பு விடுக்குமாறு கேட்டிருந்தார்.கூகுல் அழைப்பை பெறும் அதிர்ஷ்டசாலி நான் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.
இருப்பினும் கூகுல் அழைப்பை பெறுவதற்கான வழிகளை தேடிப்பார்த்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
முதலில் ஒரு விஷயம் கூகுல் அழைப்பை நேரடியாக பெற வழியில்லை.அழைப்பௌ வந்தவர்கள் அழைத்தால் உண்டு.கூகுல் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பியுள்ளது.
ஆனால் அழைப்பு கேட்டு நீங்களே கூகுலுக்கு விண்ணப்பிக்க வழி இருப்பதாக ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.(டெக்டிரீம்ஸ் வெளீயிட்டது)அந்த இணைய படிவத்தை கீழே கொடுத்துள்ளேன்.
அதே போல வேவட்டி இணையதளத்தில் கூகுல் அழைப்பை பெறுவது பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.
ஷவுட்மீலவுட் இனையதளமும் இது பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
——–
link;
https://services.google.com/fb/forms/wavesignup/
—————-
link1;
http://www.shoutmeloud.com/shoutmeloud-google-wave-invitation-giveaway.html
Posted by R.Kumar on நவம்பர் 5, 2009 at 8:47 மு.பகல்
I am intrested to join the google net work.
Posted by R.Kumar on நவம்பர் 5, 2009 at 8:53 மு.பகல்
many tamil research papers myself. so your guidence very like me
Posted by Ranjit on நவம்பர் 5, 2009 at 7:16 பிற்பகல்
I can invite to wave. I f anybody wants to get wave invitation, please let me know.
Posted by Sridharan.KC on நவம்பர் 9, 2009 at 7:37 மு.பகல்
Hi Ranjith,
Can you sen me Google Wave invitation to my id (kc.sridharan@gmail.com)?
Thanks in Advance
Sridharan.K.C
Posted by chinnasr on நவம்பர் 9, 2009 at 7:52 மு.பகல்
Hi Ranjith,
Can you send me a Wave invitation to my mail id (kc.sridharan@gmail.com) ?
Thanks in advance
Sridharan.K.C
Posted by Kaje on நவம்பர் 15, 2009 at 6:48 மு.பகல்
Hi Ranjith,
i’ll be appreicated, if you could send me an invitation for Google Wave to my mail id (softkaje@gmail.com) ?
thanks, kaje