என்னை பற்றி

நான் பணிபுரியும் மாலைச்சுடரில் எட்டாண்டுகளுக்கும் மேலாக இண்டெர்நெட் பற்றி தினந்தோறும் எழுதி வந்த க‌ட்டுரைகளின் விரிவாக தொடங்கப்பட்ட வலைப்பதிவு இது.

ஆரம்பத்தில் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இடம்பெறச்செய்து வந்தேன். அதன் பிறகு தினமும் புதிய பதிவுகளை எழுதி வருகிறேன்.

இண்டெர்நெட்டில் காண‌க்கூடிய புதிய போக்குகள், சுவையான தகவல்கள், தளங்கள் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்.

அன்புடன் சிம்மன்

43 பதில்கள் to this post.

  1. Posted by butterflysurya on December 24, 2008 at 6:35 மு.பகல்

    மிகச்சிற்ந்த சேவை தங்கள் வலை. வாழ்த்துக்கள்.

    ஒரு விண்ணப்பம்::

    கேள்வி பதில் என்று ஒரு பதிவினை தொடங்குக்கள்.

    முடிந்தவரை பதிலிடுங்கள்..

    முதல் கேள்வி::

    http://www.techcrunch.in/2008/12/23/your-mobile-phone-will-be-banned-in-2009-if-it-doesnt-have-imei-number/

    இது என்ன??? விளக்கம் தேவை..??

    பதில்

  2. Another blog to read every day! If I don’t read it every day, it is difficult to keep up. Excellent blog, thanks!

    பதில்

  3. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    பதில்

  4. thatstamil.com ல் என்னுடைய வலைப்பதிவை புக் மார்க்கில் பதிவு செய்ய இயலவில்லை. பதிவு செய்தாலும் Remove ஆகி விடுகிறது.
    இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்….
    Please

    பதில்

  5. உங்களுடைய வலை பூவைப் படித்தேன். அனைத்தும் அருமை.
    மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    பதில்

  6. நன்றி. தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக உள்ளன.

    பதில்

  7. ˙pǝǝds ɹnoʎ ɥʇıʍ dn dǝǝʞ oʇ ǝןqɐun ɯɐ ı ˙ɹıs pǝʇɔǝdsǝɹ

    பதில்

  8. உங்கள் பணி என்றும் தொடரட்டும்.

    பதில்

  9. I HAVE BEEN READING YOUR BLOG REGULARLY. IT IS A VERY USEFUL BLOG FOR KNOWING WHAT IS HAPPENING IN CYBER WORLD. ON A REGULAR BASIS . AN INTERESTING AND USEFUL BLOG

    பதில்

  10. Thank you for your review about invity.com
    We would be glad to know your contact information,
    Kindly mail us the details to support@invity.com

    பதில்

  11. நன்றீ உங்கள் பதிவுகள் பட்டையை கிளப்புகிறது

    பதில்

  12. hai friend,

    at axleration.com we have announced a competition for tamil technology blogs.

    and the winner would get $750 worth webmaster goodies

    there are 20 competitors and you are one among them

    the winner would be selected by voting

    we have setup a poll at this webpage http://central.axleration.com/viewtopic.php?f=40&t=1022&start=0

    so ask your users to vote for you and win the competition

    all the best

    note:- users should register in axleration to vote (registration is free)
    it is to avoid automated votings (sorry for it)

    பதில்

  13. dear brother simman
    thank you for your postings .

    sena

    பதில்

  14. Please change the settings so that only on post displayed per page.
    It will improve page loading even when browsing from browsing centre.

    பதில்

  15. thanks for the suggestion.i will try that.

    பதில்

  16. GOOD EXCELLENT WORK, SEVE AND HELP OTHERS IN FUTURE OF LIFE, KEEP IT UP…….

    பதில்

  17. Hi cybersimman.Need to advertise in your blog.
    Please send email or phone number to shirdi.saidasan@gmail.com

    பதில்

  18. my email id is ;enarasimhan@rediffmail.com/gmail.com

    பதில்

  19. Hi !
    என்ன சார், பிரனவ் மிஸ்ட்ரி பற்றி இன்னும் பதிவிடவில்லை?

    பதில்

  20. hi sir…
    i visit ur blog. its very useful. i want 1 help from u.

    plz give me some details about ebay.
    like,
    how 2 buy?
    how 2 sell?
    if any fee 4 that?
    how much?

    i want this details in tamil.
    help me plz……….

    Best Regards,
    Suria
    E-Mail: suriavarman2008@yahoo.co.in

    பதில்

    • இபே தளத்தின் இந்திய பிரிவுக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.எந்த பொருளையும் விற்கலாம்.எந்த பொருளையும் வாங்கலாம். விற்பதாயின் பதிவுக்கட்டணம் உண்டு.இபேவுக்கு சென்று பாருங்கள் . எல்லாம் சுலபமான முறை தான்.மேற்கொண்டு விவரம் தேவை என்றால் சொல்லுங்கள் த‌னி பதிவு எழுதுகிறேன்.இய‌ன்றால் இபே பற்றிய என பழைய பதிவுகளை படித்துப்பார்கவும்.

      பதில்

  21. Please give RSS Feed support for your site, it may helpful to me

    பதில்

  22. வாழ்த்துகள்

    - சென்னைத்தமிழன்

    பதில்

  23. sir neradiyaga thamizhil type seyyakudiya software ondru ennaku sollungalen.Ms word,Ms-pp pondravatril neradiyaga thamizhil type seyya enna thevai.plz reply sir.

    பதில்

  24. I learned about your site through anandha vikatan. So i visited today. really wonderful,useful site. i will follow your site daily and i will recommend to my friends. thodarattum ungal sevai

    பதில்

  25. First of all Thanks to “Vikatan” —- Reason is: I got to know abt this blog from Vikatan (Edition date:23/12)

    Really, i found this blog more informative and indulges with good thoughts…

    Keep it up…

    Vasanth…

    பதில்

  26. All the best for you dude. I am hoping to write blogs in my website. http://wp.me/KkRf

    Anyone wishes to get more info on earning on blogs contact me

    பதில்

  27. உங்கள் சேவைக்கு நன்றி!!…….. உங்கள் சேவை தொடரவும் மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்!!!!!

    பதில்

  28. please wait .i will write in detail about ebay

    பதில்

இந்த இடுகைக்கு பதிலிடவும்