டிவிட்டர் செய்வது தொடர்பான தடைக்கு பிரபல டென்னிஸ் வீரர் ரோடிக் டிவிட்டர் மூலமே போர்க்கொடு தூக்கியிருக்கிறார்.டிவிட்டர் தொடர்பான கட்டுப்பாடுகள் முட்டாள்தனமானது என்று அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு வீரர்கள் பலர் டிவிட்டர் செய்து வருகின்றனர்.நினைப்பதையும் ,செய்வதையும் உடனடியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்யும் டிவிட்டர் சேவை மற்ற எவரையும்விட விளையாட்டு வீரர்களுக்கும் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் தான் ஏற்றது.பிரபலமாக இருக்கும் அவர்கள் நடந்தால் செய்தி,நின்றால் செய்தி,பேசினால் செய்தி .நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.
ஆகையினால் இப்போது என்ன [...]
‘blog’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
30 Aug
டிவிட்டர் தடையும் வீரர்கள் போர்க்கொடியும்
28 Aug
இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி
சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவணக்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி.
ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதளத்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் பி இவர் தான். அநேகமாக உலகிலேயே முதல் எம் பியாகவும் இருக்க வேண்டும்.
ஒரு எம் பி சொந்தமாக இணையதளம் வைத்திருப்பது இன்று பெரிய விஷயமல்ல. அது மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் இணையதளமில்லாமல் [...]
28 Aug
ஒரு கட்டிடம் டிவிட்டர் செய்கிறது
அமெரிக்காவில் உள்ள கட்டிடம் ஒன்று டிவிட்டர் செய்ய துவங்கியுள்ளது தெரியுமா?
பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் டிவிட்டர் செய்து வருவது தெரிந்த விஷயம் தான். சாமன்யர்களும் கூட ஆர்வத்தோடு டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட ஒரு கட்டிட்டம் டிவிட்டர் செய்வது என்பது ஆச்சர்யம் தானே.
மிசிசிபி பல்கலையில் உள்ள கட்டிடம் ஒன்று தான் இப்படி டிவிட்டர் கட்டிடமாகியிருக்கிறது.
ஆச்சர்யம் இருக்கட்டும் ஒரு கட்டிடம் எப்படி டிவிட்டர் செய்ய முடியும் என சந்தேகம் எழலாம்.இதில் சில சுவாரசியமான சங்கதிகள் [...]
26 Aug
தினம் ஒரு டிவிட்டர் பதிவு
இந்த வலைப்பதிவின் வாசகர்கள் நான் டிவிட்டர் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை கவனித்திருக்கலாம்.
டிவிட்டரின் பயன்பாடுகள் வியப்பானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதாலும் ,அதன்பயன்பாட்டு எல்லை விரிவடைந்து வருவதாலும் டிவிட்டர் குறித்து எழுத நிறையவே உள்ளன.டிவிட்டரில் இலக்கியம் டிவிடரில் நாடகம் என டிவிட்டர் பலவித அவதாரங்களை எடுத்தின வருகிறது.டிவிட்ட சார்ந்த போராட்டங்களும் அரசியல் புரட்சிகளும் நடந்து வருகின்றன்.பிரபலங்களும் மக்கள் பிரதிநிதிகளும் டிவிட்டரில் இணைவது அதற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தொடர்ந்து டிவிட்டர் பற்றி எழுத விரும்புகிறேன். அப்படியே டிவிட்டர் பற்றிய புத்தகமாக [...]
அண்மைய மறுமொழிகள்