மறதி இனி இல்லை

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், […]

Read Article →

பாப்பாவுக்கு ஒரு டொமைன்

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத்தியம் இருக்கிறது.  அப்போது உலகில் ஒரே பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க முடிவது அபூர்வமாக போகலாம்.  ஒவ்வொருவ ரும் தனித்துவமான […]

Read Article →

தோளின் பின்னே தேவதை

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் […]

Read Article →

மாம்பூவே…

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த […]

Read Article →

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே […]

Read Article →

நல்லதுக்கு நான் அடிமை

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிறார். இப்படி அடிமையாகிறவர்களை குறிக்க அழகான புதிய சொல் ஒன்றையும் உருவாக்கி உள்ளார். . இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற் கென்றே ஒரு இணைய தளத்தை […]

Read Article →

வன்முறைக்கு இடமில்லை

உலகில் வன்முறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடரஅனுமதிக்கக்கூடாது என்ற உறுதி உங்களிடம் உள்ளதா? இவற்றுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் […]

Read Article →

தீவிரவாத வலை

ஊர் அறிந்த ரகசியம் தான் அது. இல்லை உலகறிந்த ரகசியம் தான். ஆனால் அதில் இப்போது, எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.  பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் இது பற்றி எச்சரிக்கை செய்யும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இன்டெர்நெட் […]

Read Article →

வாசிக்காமல் வாசிப்பதற்கு…

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல் இருப்பவர்களையும் மறந்து விடுங்கள். புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர்களை பற்றி மட்டும் இப்போது கவலைப்படுவோம் அதிலும் குறிப்பாக மேசை நிறைய பத்திரிகைகளை அடுக்கி வைத்து கொண்டு […]

Read Article →

குடும்பத்தை இணைக்கும் நெட்

  பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் […]

Read Article →