இவர் யூடியூப் பாட்டி

ஒரு பேரனாகவோ பேத்தியாகவோ உங்கள் பாட்டி அல்லது தாத்தாவுக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி அவர்களை யூடியூப்பில் பிரபலமாக்குவது தான். அமெரிக்காவின் கிறிஸ் இதனை தான் செய்திருக்கிறார். திரைப்பட இயக்குனரான கிறிஸ் தனது பாட்டி கிலாராவை படம் பிடித்து யூடியுப்பில் இடம் […]

Read Article →

60 நொடிகளில் டார்வின்

460 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த வீடியோ படம் தொடங்குகிறது. ஆனால் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. யுகம் யுகமாக தாவி வந்து விடுகிறோம். 60 நொடிகளுக்கு பிறகு பார்த்தால் பரிணாம த‌த்துவம் கொஞ்சம் புரிவது போல இருக்கிற‌து. பரிணாம தத்துவத்தை […]

Read Article →

திறமையை வெளிப்படுத்த ஒரு இணையதளம்

உங்களிடம் திறமை இருப்பதாக நம்புகிறீகளா? நன்றாக பாடுவது,ஒவியம் வரைவது ,எழுதுவது, என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.அந்த திறமையை வெளிப்படுத்த வழியில்லை என ஏங்குகிறிர்க ளா? கவலையே வேண்டாம் அதற்காக என்றே ஒரு இணைய தளம் இருக்கி றது. இந்த தளத்தில் உங்களை […]

Read Article →

கூகுல் தரும் நஷ்டஈடு

ஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஜி மெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு கூகுல் […]

Read Article →

யூடியூப்பில் கேளுங்கள்

யூடியூப்பை வெறும் வீடியோ பகிர்வு தளம் என்று நினைத்து விடதீர்கள்.உண்மையில் யூடியூப் ஒரு வலுவான ஜனநாயாக சாதனம். இது ஏற்கனவே பலமுறை உணர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலின் போது யூடியூப் மூலம் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கேள்வியெல்லாம் கேட்டிடுக்கின்ற‌னர். சர்வதேச மாநாடுகளின் போது யூடியூப் […]

Read Article →

மன்னிப்பு கேட்டது கூகுல்

இரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? ஜி மெயிலை பயன்படுத்துவோருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு கூகுல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது. ஜி […]

Read Article →

ஒபாமா வங்கி தெரியுமா?

பேங்க் ஆப் அமெரிக்கா தெரியும்.பேங்க் ஆப் ஒபாமா தெரியுமா? ஒபாமா பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டுள்ள புதிய வங்கி இது.ஆனால் நிஜ வங்கி இல்லை . இண்டெர்நெட் வங்கி. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இந்த வங்கிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. உண்மையில் அவரது திட்டத்திற்கு […]

Read Article →

உனக்காக நான் கூகுலில் தேடவா?

நீங்கள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர் என்று வைத்துக்கொள்வோம்.அதோடு இணைய குழுக்கள ம‌ற்றும் அர‌ட்டை அறை விவாதங்களில் பங்கேர்பவர் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியானால் நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை தேடல் தொடர்பான வேண்டுகோளாக இருக்கலாம். உங்கள் நண்பரோ அல்லது இண்டெர்நெட்டில் அறிமுகமானவரோ,த‌ங்களுக்கு […]

Read Article →

தீப்பெட்டிக்குள் அடங்கும் இணையதளங்கள்

நல்ல இணைய தளம் என்றால் அந்த தளம் தீப்பெட்டிக்குள் அடங்கினாலும் அழகாக இருக்க வேண்டும். அதாவது அந்த தளம் தீப்பெட்டி அளவிலும் தெளிவாக தெரிய வேண்டும். தீப்பெட்டிக்கும் இணையதளத்திற்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம்? தீப்பெட்டி என்பது ஒரு அடையாளம் […]

Read Article →

ஒலி நூலகம் தெரியுமா?

நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா? அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம். சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர். நுலகம் […]

Read Article →