திரி பெஸ்ட்பீச்சஸ்
எல்லோரும் அறிந்த மியாமி கடற்கரையில் தொடங்கி, பஹாமாஸ், இந்தோனேஷியாவின் புலிகட் என உலகம் முழுவதும் விதவிதமான கடற்கரைகள் நிறைந்திருக்கின்றன. இந்த கடற்கரைகளில் நாம் சுற்றுலா செல்ல எதனை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பம் இருந்தால் இந்த தளத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கடற்கரைகள் […]