டிவிட்டரால் வந்த வழக்கு
டிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார். கார்ட்னி லவ் என்பது அவரது பெயர். அவருக்கும் பிரபல வடிவமைப்பு கலைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு டிவிட்டரில் வெளிப்பட பாடகி வம்பில் மாட்டிகொண்டிருக்கிறார். […]