சமையல் மூலம் சம்பாதிக்க உத‌வும் தளம்

சமையல் கலைஞ‌ர்களும் சாப்பாட்டு ராமன்களும் கை குலுக்கி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? புக் ஆப் குக்ஸ் இணையதளம் இதை தான் செய்கிறது. ச‌மைய‌ல் ச‌ந்தை என்று இந்த‌ தள‌த்தை குறிப்பிட‌லாம். அதிலும் அகில‌ உல‌கிலான‌ ச‌மைய‌ல் ச‌ந்தை. அதாவது […]

Read Article →

டிவிட்டர் மூலம் போர்க்கொடி

எப்போதுமே நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் குரலுக்கு தனிம‌திப்பு உண்டு.அவர்களுக்கு ஒரு குறை என்றால் உடனே கவ‌னிக்க சம்ப‌ந்தப்பட்டவர்கள் ஓடோடி வருவார்கள்.பிரச்சனை என்றால் ஒரே ஒரு போன் போதும் அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்க பிரபலம் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த […]

Read Article →

ஜாக்சனுக்கு கைதிகளின் நடன அஞ்சலி

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உலகம் முழுவதும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறைக்கைதிகள் அவருக்காக நடத்திய நடன அஞ்சலி நிகழ்ச்சி யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அநாட்டில் உள்ள செபு மாகாண சிறைச்சாலையில் […]

Read Article →

ஜாக்சனால் உண்டான எரிமலை.

இண்டெர்நெட்டில் ஏற்பட்ட எரிமலை. மைக்கேல் ஜாக்சன் தொடர்பான தேடலை கூகுல் இப்படித்தான் வர்ணித்துள்ளது. பாப் மன்னன் ஜாக்சன் மரணத்தை தொடர்ந்து அவரை பற்றிய தகவலகளை அறிய ரசிகர்கள் இண்டெர்நெட்டை முற்றுகையிட்டனர். இப்படி அளவுக்கதிகமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததையடுத்து இண்டெர்நெட்டின் […]

Read Article →

மைக்கேல் ஜாக்சனுக்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கு டிவிட்டராஞ்சலி

பாப் இசை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் மரணம் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல பிரபலங்கள் டிவிட்டர் மூலம் அவரது மறைவிற்கு இர‌ங்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அமைச்சர் சஷி தரூரில் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை […]

Read Article →

ஃபெடரரின் புதிய சாதனை

—-ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை குறி வைத்திருக்கும் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரருக்கு சாதனை புதிதல்ல.மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் ,நீண்ட போராட்டத்திற்கு பின் பிரெஞ்சு ஒபனில் பட்டத்தை வென்றது என் பெடரரின் சாதனைகள் அநேகம் என்றாலும் இங்கே சாதனை […]

Read Article →

மின்னல் வேக தேடியந்திரம்.

டிவிட்டரும் டிவிட்டர் சார்ந்த தேடலும் முக்கியத்துவம் பெற்றுவரும் காலம் இது.டிவிட்டரில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை தேடித்தருவத‌ற்காக என்றே பல தேடியந்திரங்கள் உருவாகியிருக்கின்றன. இவ்வளவு ஏன் மைக்ரோசாப்டின் பிங் சார்பிலும் கூட டிவிட்டர் தேடியந்திரம் உருவாகியுள்ளது. கூகுலுக்கும் கூட இதே போன்ற திட்டம் இருக்கிறது. […]

Read Article →

கூகுலில் பிடிபட்ட திருடன்

கூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப்படக்கூடியாதாகவே இருக்கிறது. பாரட்டுக்களும் விமரசனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.த‌ற்போது இந்த‌ சேவை திருட‌னை பிடித்துக்கொடுத்துள்ள‌தாக‌ பாராட்டுக்கு ஆளாகியுள்ள‌து. ஹாலாந்தை சேர்ந்த 14 வயது வாலிபரிடம் 6 […]

Read Article →

கால் முளைத்த விக்கிபீடியா

விக்கிபீடியாவிற்கு கை கால் முளைத்தால் எப்ப‌டி இருக்கும்? கை, கால் என்று கூறுவது வீடியோவையும் ஆடியோவையும் தான். இவ‌ற்றோடு ப‌கைப‌ட‌த்தையும் சேர்த்துக்கொள்ள‌லாம். இப்ப‌டி ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளோடும் விக்கிபீடியாவை பார்க்க‌ உத‌வும் த‌ள‌ம் தான் நேவிஃபை.விக்கிபிடியா க‌ட்டுரைக‌ளை வாசிக்கும் அனுப‌வ‌த்தை மேம்ப‌டுத்து நோக்க‌த்தோடு […]

Read Article →

பைபிள் வரைபடம்

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலே இதற்கான தூண்டுகோள். ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை கடினமானது. […]

Read Article →