பிளிக்கரில் ஒரு காதல் கோட்டை

ரோஸி ஹார்டி மற்றும் ஆரான் நேஸ் ஜோடியை புது யுக காதலர்கள் என்றும் சொல்லலாம். இண்டெர்நெட் யுகத்து காதலர்கள் என்றும் சொல்லலாம். ஃபிளிக்கர் காதலர்கள், புகைப்பட காதலர்கள், போட்டோஷாப் காதலர்கள் என்றெல்லாமும் அவர்களை வர்ணிக்கலாம். எப்படியோ அந்த காதல் ஜோடி சரித்திர […]

Read Article →

சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார். சட்ட விரோதமாகவே அவரை […]

Read Article →

டிவிட்டரால் நடந்த திருட்டு

வருங்காலத்தில் டிவிட்டர் திருடர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அதாவது கண்ணம் வைத்து திருடுவதைப்போல டிவிட்டரில் வேவு பார்த்து திருட்டுக்கான இலக்கை தேர்வு செய்து திருடும் ஆசாமிகள். இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அநாட்டின் அரிசோனா நகரை […]

Read Article →

கூகுலைவிட பிங் சிறந்ததா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே? மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே […]

Read Article →

டிவிட்டர் தேடுதல் வேட்டை

டிவிட்டர் போன்ற சேவை புகழ்பெறும்போது முற்றிலும் புதுமையான வழிகளில் எல்லாம் அது பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. அவை மற்றபடி நினைத்துப்பார்க்க முடியாத்தாக இருக்கும். உண்மையில் இத்தகைய பயன்பாடுகளே மேலும் டிவிட்டருக்கு புகழ் சேர்க்கின்றன. அந்த வகையில் நியூசிலாந்து வாலிபர் ஒருவர் காதல் […]

Read Article →