உலகைவிட பெரியது இண்டெர்நெட்

இண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்க‌ளேன். […]

Read Article →

உங்கள் ‘பிசி’யை நீங்களே அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

க‌ம்ப்யூட்ட‌ர் என்று வ‌ரும் போது பிர‌ப‌ல‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் பிராண்ட‌ட் தாயாரிப்பு தான் வேண்டும் என‌ ப‌ல‌ரும் நினைப்ப‌தில்லை.அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ரே போதும் என‌ ப‌ல‌ரும் திருப்திப‌ட்டுக்கொள்கின்ற‌ன‌ர். அசெம்பிள் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ம்ப்யூட்ட‌ர்க‌ள் விலை குறைவாக‌ இருக்கும் என்ப‌தோடு ந‌ம்ப‌க‌மான‌தாக‌வும் இருக்கிற‌து.தெரிந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌து ந‌ண்ப‌ர்க‌ள் […]

Read Article →

ஷாப்பிங் தேடியந்திரம்

செல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு நகரின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் முன் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் மிகவும் பிசியாக இருப்பதாகவும் அனுமானித்துக்கொள்ளுங்கள். ஷாப்பிங் […]

Read Article →

எந்த மொழியிலும் டிவிட்டர் செய்யலாம்

டிவிட்டர் சார்ந்த உபசேவைகளின் வரிசையில் சமீபத்திய வருகை டிவிட்டருக்கான மொழிபெயர்ப்பு சேவை.அதாவது டிவிட்டர் பதிவுகளை பிற மொழிகளிலும் பொழிபெயர்த்து வெளியிட உத‌வும் சேவை. டிவின்ஸ‌லேட்ட‌ர் என்னும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஒருவ‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ம‌ற்ற‌ மொழிக‌ளிலும் வெளியிட்டுக்கொள்ள‌லாம். ஏற்கனவே […]

Read Article →

தினம் ஒரு நாய்க்குட்டி

நீங்கள் நாய்களை நேசிப்பவரா?தினந்தோறும் காலையில் ஒரு நாய்க்குட்டியின் அழகான புகைப்படத்தின் முன் கண்விழிப்பதை விரும்புகிறீர்களா? இந்த இரண்டு கேள்விக்கும் உங்க‌ள் பதில் ஆம் எனில் டைய்லிபப்பி இணையதளத்தை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்க‌ள். இந்த தளத்தில் தினம் ஒரு நாய்க்குட்டியின் புகைப்படத்தை பார்த்து […]

Read Article →

உதவுங்கள்

கல்யாண்குமார் என்னும் பதிவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவ‌ச‌ர உதவி தேவைப்படும் தனது நண்பர் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு உதவும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.விருபிகிறவர்கள் உதவி செய்ய வேண்டுகிறேன். அந்த பதிவுக்கான இணைப்பு இதோ link;

Read Article →

பேஸ்புக்கால் வந்த காதல்

இண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபேஸ்புக் மூலம் சந்தித்து காதல் கொண்டிருக்கிறது. வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக் தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ளலாம். பழைய நண்பர்களையும் […]

Read Article →

டைப் அடிக்க கற்றுக்கொள்ளுங்க‌ள்

இண்டெர்நெட் யுகத்தில் டைப் அடிக்க கற்றுக்கொள்வதெல்லாம் ஒரு விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம்.டைப்பிங் அடிப்படையே தெரியாமல் இண்டெர்நெட்டில் உள்ள விசைப்பலகைகளை கொண்டு சுலபமாக டைப் செய்யலாம் தான். ஆனால் வேகமாகவும் பிழையில்லாமலும் டைப் அடிப்பது என்பது ஒரு திறமை தானே. அந்த […]

Read Article →

கஞ்சாவை காட்டும் ஐபோன்

தலைப்பை பார்த்ததும் திடுக்கிட வேண்டாம். கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது. மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு. கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ […]

Read Article →

விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா

வீக்கிபீடியா தெரியும்.ஜோக்கிபீடியா தெரியுமா? ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம். விளையாட்டு விரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .எந்த வீரரை பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுல் மூலம் […]

Read Article →