இப்ப‌டியுமொரு இணைய‌த‌ள‌ம்

ஒரு இணைய‌த‌ள‌த்தை துவ‌க்குவ‌த‌ற்கான‌ எண்ண‌மும் ஊக்க‌மும் யாருக்கு எப்போது ஏற்ப‌டும் என்ப‌து சுவார‌ஸ்ய‌மான‌ விஷ‌ய‌ம் தான். சில‌ருக்கு சொந்த‌மாக‌ இணைய‌த‌ள‌ம் வேண்டும் என்ற‌ விருப்ப‌ம் இருக்க‌லாம். ஆனால் அந்த‌ த‌ள‌த்தில் என்ன‌ மாதிரியான‌ த‌க‌வ‌ல்க‌ளை இட‌ம்பெற‌ச்செய்வ‌து என‌த்தெரியாமால் திண்டாடிக்கொண்டிருக்க‌லாம். தொழில்நுட்ப‌ த‌டையைவிட‌ […]

Read Article →

டிவிட்டரில் இந்திய கேப்டன் டோனி

தொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு. இமெயிலின் அருமையை உணர்வதற்கு முன் இமெயில் மோசடி பற்றி தான் அதிகம் தெரிந்துகொண்டோம்.செல்போன் கொண்டு வ‌ந்துள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்து எத‌தனையோ ந‌ல்ல‌ விஷய‌ங்க‌ள் இருக்க‌ செல்போனில் ஆபாச‌ […]

Read Article →

டிவிட்டர் தடையும் வீரர்கள் போர்க்கொடியும்

டிவிட்டர் செய்வது தொடர்பான தடைக்கு பிரபல டென்னிஸ் வீரர் ரோடிக் டிவிட்டர் மூலமே போர்க்கொடு தூக்கியிருக்கிறார்.டிவிட்டர் தொடர்பான கட்டுப்பாடுகள் முட்டாள்தனமானது என்று அவர் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்கள் பலர் டிவிட்டர் செய்து வருகின்றனர்.நினைப்பதையும் ,செய்வதையும் உடனடியாக மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வழி […]

Read Article →

இது டிவிட்டராஞ்சலி

மறைந்த அமெரிக்க எம் பி எட்வர்டு கென்னடி நினைவாக டிவிட்டர் பக்கம் ஒன்று அமைக்கப்பட்டு அவரது இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.பொது மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்க விரும்புகிறவர்களுக்கும் தேவையான தகவல்கள் கென்ன‌டி குடும்பத்தினராலேயே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு வருகிற‌து. கென்ன‌டியின் ம‌றைவுக்கு […]

Read Article →

இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி

சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி. ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதள‌த்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் […]

Read Article →

ஒரு கட்டிடம் டிவிட்டர் செய்கிற‌து

அமெரிக்காவில் உள்ள‌ க‌ட்டிட‌ம் ஒன்று டிவிட்ட‌ர் செய்ய‌ துவ‌ங்கியுள்ள‌து தெரியுமா? பிரபலங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் டிவிட்டர் செய்து வருவது தெரிந்த விஷயம் தான். சாமன்யர்களும் கூட ஆர்வத்தோடு டிவிட்டர் மூலம் கருத்துக்க‌ளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட ஒரு கட்டிட்டம் […]

Read Article →

தினம் ஒரு டிவிட்டர் பதிவு

இந்த வலைப்பதிவின் வாசகர்கள் நான் டிவிட்டர் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை கவனித்திருக்கலாம். டிவிட்டரின் பயன்பாடுகள் வியப்பானதாகவும் புதுமையானதாகவும் இருப்பதாலும் ,அதன்பயன்பாட்டு எல்லை விரிவடைந்து வருவதாலும் டிவிட்டர் குறித்து எழுத நிறையவே உள்ளன.டிவிட்டரில் இலக்கியம் டிவிடரில் நாடகம் என டிவிட்டர் பலவித […]

Read Article →

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம். 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் […]

Read Article →

கூகுல் மீது வழக்கு

கூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை காக்க தவறியாதற்காக 15 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார். அவரது வாதம் வெற்றி பெறுகிறாதோ இல்லையோ இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பதிவர்கள் தங்கள் […]

Read Article →