டிவிட்டர் சாதனையாளர்களும், தேவதைகளும்
ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவது ஒரு நாளில் டிவிட்டர் மூலம் அதிக செய்திகளை பகிர்ந்து கொண்டவர். தொடர்ந்து அதிக நாட்கள் டிவிட்டரில் அதிக செய்திகளை வெளியிட்ட சாதனையாளர்களும் […]