கணவில் வரும் மர்ம மனிதனும்,ஒரு இணையதளமும்

இந்த மனிதரை உங்கள் கனவில் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று கேட்கும் இணையதளம் ஒன்று திடிரென இணைய உலகில் பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த இணையதளத்தின் பின்னே மிகவும் சுவாரஸியமான கதை இருப்ப‌தே இதற்கு காரணம். இந்த தளத்தில் குறிப்பிடப்படும் மர்ம ம‌னிதர் உலகில் உள்ள […]

Read Article →

ஆப‌த்து கால‌த்தில் கைகொடுக்கும் ஐஸ் எண்

உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும். ஐஸ் எண் என்பது அவசர‌ காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த […]

Read Article →

பாத‌ங்க‌ளுக்காக‌ ஒரு இணைய‌த‌ள‌‌ம்.

இண்டெர்நெட்டிற்கு என்று சில அபூர்வ ஆற்றல்களும் அருங்குணங்களும் இருக்கின்றன.அவற்றின் அடையாளமாக அமிந்திருக்கிறது ‘அன் ஈவன் ஃபீட்’இணையதளம். பெரும்பாலனோருக்கு இந்த இணையதளம் பயன் படாது என்றாலும் முதல் பார்வையிலேயே இதன் சிறப்பை எவரும் உணர முடியும்.99 சதவீதம் பேர் இதனை பயன்படுத்த வாய்ப்பில்லை […]

Read Article →

ஒபாமாவின் இண்டெர்நெட் புரட்சி

ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் முறையின் அருமை பெருமை அறிந்தவர்கள் மிகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.அதிலும் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கில்லாடிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணம் வெள்ளை மாளிகை இணையதளம் ஒபன் சோர்ஸ் முறைக்கு மாறியிருப்பது தான்.இதற்கான அதிகாரப்பூர்வ […]

Read Article →

டிவிட்டரில் இணைய தந்தை

வாழும் மாகாத்மா,நடமாடும் மேதை என்றெல்லாம் சிலர் வர்ணிக்கப்படுகிறார்கள்.ஆனால் இத்தகைய அடைமொழிக்கெல்லாம் உண்மையில் பொருத்தமானவர் டிம் பெர்னர்ஸ் லீ தான். இண்டெர்நெட்டின் தற்போதைய வடிவமான வைய விரிவு வலையை உருவாக்கியதன் மூலம் இண்டெர்நெட் புரட்சிக்கு வித்திட்டவர் டிம் பெர்னர்ஸ் லீ .தனது கண்டுபிடிப்பின் […]

Read Article →

ஃபிளிக்கரில் ஒபாமா குடும்ப படங்கள்

பாரக் ஒபாமா அதிபர் பத‌விக்கான‌ தேர்தலில் இண்டெர்நெட்டை மிகவும் தீவிரமாக பயன்படுத்திக்கொண்டவர்.டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களை அவர் பிரசாரத்திற்கும் பிரச்சார நிதி திரட்டவும் பயன்படுத்திய விதம் இண்டெர்நெட் பயன்பாடிற்கான முன்னுதாரணமாக கருதப்படுகிறது. ஒபாமா அதிபராக பதவியேற்றப்பிறகும் தன்னை பதவியில் அமர்த்திய […]

Read Article →

ஒரு வலைப்பதிவாள‌ரின் லட்சியம்

எதை எழுதுவது ?எப்ப‌டி எழுதுவ‌து?என்னும் குழ‌ப்ப‌மும் ,சந்தேகமும் க‌தை எழுத‌ விரும்பும் ப‌ல‌ருக்கு ஏற்படக்கூடியது.இதே குழ‌ப்ப‌மும் ச‌ந்தேக‌மும் வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும் உண்டாகலாம். அதிலும் வலைப்பதிவு செய்வது என்பது மிகவும் சுலபம் என்னும் நிலையில் எதையாவது நாமும் பதிவிடலாமே என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை […]

Read Article →

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா? முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க […]

Read Article →

விக்கிஃபோனியா தெரியுமா?

ஹெட்ஃபோன் என்றதுமே தலையில் அதனை மாட்டிக்கொண்டிருக்கும் கால் செண்டர் விளம்பரங்களில் வரும் பெண்கள் நினைவுக்கு வரலாம்.அல்லது கம்ப்யூடர் முன் ஹெட்ஃபோன் மாட்டியபடி அமர்ந்திருப்பவரின் தோற்றம் நினைவுக்கு வரலாம். ஹெட்ஃபோன் பழமையான சாதனம் தான்.இசைப்பிரியர்களுக்கு அதன் அருமை நன்கு தெரியும்.வாக்மேன் அறிமுகமான காலத்தில் […]

Read Article →

பண நலம் அறிய உதவும் இணையதளம்.

உடல் நலம், மன நலம் என்ப‌து போல பண நலமும் அவசியம் தான்.பண நலம் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறத?ஒருவரின் பொருளாதார நிலையை அல்லது அரோக்கியத்தை இப்படி குறிப்பிடலாம் அல்லவா? சரி,உடல் நலத்தை பேணிக்காப்பது போல பண நலத்தையும் கவனித்தாக வேண்டும் […]

Read Article →