பறப்பதற்கு மிக்க பயம் இருந்தால்;அதற்கு ஒரு செயலி இருக்கும்

பற‌ப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல். எரிகா ஜாங்கிற்கு பறப்பதில் பயன் உண்டா என்று தெரியவைல்லை.பறப்பதில் உள்ள பயத்திற்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தெரியவில்லை.ஆனால் விமானத்தில் […]

Read Article →

புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை. தர்போது வைரஸுக்கு எதிரான […]

Read Article →

140 எழுத்துகளில் சுயசரிதை

டிவிட்டர் செய்வதால் என்ன பயன் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனரா என்று கவலைப்பட வேண்டியதில்லை.என் கடன் டிவிட் செய்வது என்பது போல டிவிட்டரில் உங்களை வெளிப்ப‌டுத்திக்கொண்டே இருக்கலாம். உங்களைப்பற்றி தினம் ஒரு நூறு டிவிட்டர் செய்திகளை கூட பதிவு […]

Read Article →

இணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்

பிரேக்கிங் நியுஸ் என்றதும் சி.என்.என், பிபிசி,நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களே நினைவுக்கு வரக்கூடும்.ஆனால் இணைய உலகைப்பொருத்தவரை பிரேக்கிங் நியுஸ் என்றதும் நினைவுக்கு வருபவர் மைக்கேல் வான் பாப்பல் என்னும் வாலிபர் தான். ஹாலந்து நாட்டைச்சேர்ந்த பாப்பலுக்கு 19 வயது […]

Read Article →

கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்

கூகுல் தேடியந்திரத்தில் இன்று தோன்றும் லோகோ சித்திரம் சிறப்பாக இருப்பதாக நினைத்தால் புரு பிராதாப் சிங்கிற்கு ஒரு சபாஷ் போடுங்கள். கூகுல் தனது லோகோவை அடிக்கடி மாற்றி அமைத்து வருகிறது.இந்த சித்திரங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் கூகுல் […]

Read Article →

நோக்கியாவை பின்னுக்குத்தள்ளிய ஆப்பிள்

செல்போன் விற்பனையில் அகில உலக அளவில் முன்னணியில் இருக்குக் நோக்கியா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி லாபம் ஈட்டுவதில் முதலிடம் பெற்றுள்ளது ஆப்பிள்.எல்லாம் ஐபோன் செய்யும் மாய‌ம். செல்போன் சந்தையில் நோக்கியைவை எட்டிப்பிபடிக்க முடியாமல் மற்ற முன்னணி நிறுவனங்கள் திணறிக்கொன்டிருக்க ஐபோன் மூலம் இந்த […]

Read Article →

ஐபோனில் மோனோலிசா

ஆப்பிளின் ஐபோனில் செயல்படக்கூடிய விதவிதமான செயலிகளின் வரிசையில் இப்போது புகழ்பெற்ற ஒவியமான மோனோலிசா உள்ளிட்ட ஓவியங்களை காணக்கூடிய செயலி அறிமுகமாகியுள்ள‌து. பிரன்சின் பாரீஸ் நகரில் உள்ள ல‌வுரே அருங்காட்சியகம் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.பாரம்பரியம் மிக்க இந்த அருங்காட்சியகம் கடந்ட 1995 […]

Read Article →

சமையல் கலைக்கு ஒரு விக்கிபீடியா

பல கை சமையல் பாழ் என்பது பிரபலமான ஆங்கில பழமொழி.ஆனால் சுவையான சமையக்கு கூட்டு முயற்சியைவிட சிறந்தவழி வேறில்லை என்னும் எண்ணத்தோடு சமையல் கலை இணையதளம் ஃபுட்டிஸ்ட்டா செயல்பட்டு வருகிறது. சமையல் குறிப்புகளை வழங்கும் சிறந்த இணையதளங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அவற்றிலிருந்து […]

Read Article →

தேர்வு அறையில் இண்டெர்நெட் வசதி

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி கேட்டிருப்பது டென்மார்க் நாட்டு கல்வித்துறை. அந்நாட்டில் ஏ கீரேடு என்று சொல்லப்படும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத‌ இண்டெர்நெட்டை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை நியாயப்படுத்தும் […]

Read Article →

கூகுலில் வேலை வேண்டுமா?

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக கூகுல் வேலைக்கான நேர்க்கானலில் கேட்கப்படும் வித்தியாசமான, ஆனால் சிந்தனையை தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிய வேண்டும். மாதிரிக்கு சில கேள்விகள்; […]

Read Article →