ஒரு திருடனின் ஃபேஸ்புக் சவால்

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்றி கொண்டிருப்பது  இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிற‌து. கிரேக் லேசி எனும் அந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.சிறையில் இருந்து […]

Read Article →

2010 எப்படி இருக்கும்?அறிய உதவும் இணையதளம்

உங்களுக்கு ஜாதகம் மற்றும் ஜோஸியத்தில் நம்பிக்கை இருந்து புதாண்டு பலன்களை தெரிந்து கொள்ளும் விருப்பமும் இருந்தால் அதற்காக என்றே அருமையான இணையதளம் இருக்கிறது.அந்த தளத்தின் பெயரும் அழகானது ;ஆஸ்ட்ராலிஸ் .  ஜோஸியம் சார்ந்த இனையதளங்கள் அநேகம் இருந்தாலும் ஆஸ்ட்ராலிஸ் தளத்தின் சிறப்பமசம் […]

Read Article →

2010 ல் தொழில்நுட்பம்

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆர்வ‌ம் உள்ளோர் சென்று பார்க்கலாம். ———— http://www.guardian.co.uk/technology/video/2009/dec/29/technology-look-ahead-2010

Read Article →

சூப்பர் ரெஸ்யூம் ரெடி செய்ய ஒரு இணையதள‌ம்.

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப்போல வேலை வாய்ப்பை பொருத்தவரை திறமை பாதி ரெஸ்யூம் மீதி என்றே சொல்ல வேண்டும்.ஒரு நல்ல ரெஸ்யூம் என்பது வேலைக்கான தகுதி,திறமைகள் இத்யாதிகளை பட்டியலிடுவதோடு தோற்றம் மற்றும் வடிவமைப்பிலும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும். அப்படி,பார்த்தும் […]

Read Article →

டிவிட்டர் மூலம் கிடைத்த வேலை

தினமும் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது.இருப்பினும் அமெரிக்காவின் ஹால் தாமசுக்கு வேலை கிடைத்த விதம் குறித்து வைத்து கொள்ளக்கூடியது. மனிதர் டிவிட்டர் மூலம் வேலைக்கு விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வேலை வாய்ப்புக்கு என்று சில விதிகளும் இலக்கணமும் இருக்கின்றன அல்லவா?ஒரு […]

Read Article →

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும். மியூசிபீடியா என்ற பெயரை […]

Read Article →

வார்த்தை விளையாட்டு இணையதள‌ம்.

டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவையை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் ரசனை இருந்தால் மட்டுமே இந்த சேவை செல்லுபடியாகும். சேவையின் பெயர்.வேர்டர்.(wordr).டிவிட்டரைப்போன்ற‌ சேவை தான் .ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு டிவிட்டரில் […]

Read Article →

இமெயிலுக்கு ஒரு முகமுடி

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிருக்கிற‌து. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் […]

Read Article →

தாய் தமிழ் தேடியந்திரம்

தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் பொருள்படும் ‘தமில்ஹண்ட்’ தான் அந்த தேடியந்திரம். தமிழ் செய்தி தளங்கள்,வலைப்பதிவுகள் என இண்டெர்நெட்டில் தமிழ் சார்ந்த விஷயங்கள் பொங்கிப்பெருக தொடங்கியிருக்கின்றன.தொழில்நுட்ப செய்திகள் மற்றும் […]

Read Article →

யூடியூப்பில் அமீர் கான் திரைப்படம்

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3 இடியட்ஸ் திரைப்படம் அதன் உள்ளடக்கம் மற்றும் புதுமையான விளம்பர அணுகுமுறை காரணமாக எதிரப்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கூமர் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள […]

Read Article →