கூகுல் உருவாக்கிய ஹோலி லோகோ

பச்சை வண்ணத்தில் ஜி.நீல‌ நிறத்தில் இ.ரோஸ் வண்ணத்தில் மின்னும் முதல் எழுத்து.இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூகுல் தனது இந்திய பக்கத்தில் வடிபமைத்துள்ள லோகோ தான் இது. விஷேச தினங்களின் போது கூகுல் தனது லோகோவை மாற்றி அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது . அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகையை கூகுல் லோகோ கொண்டாடி மகிழ்கிறது.

இந்த லோகோவை கிளிக் செய்தால் ஹோலி விழா தொடர்பான தேடல் முடிவுகள் கொண்ட பக்கம் வருகிற‌து.

———–

http://www.google.co.in/search?q=Holi&ct=holi10-hp&oi=ddle

பின்னூட்டமொன்றை இடுக