தபாலில் ஒரு சுவாரஸ்யம் தரும் இணையதளம்

இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது. ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா? மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான‌ […]

Read Article →

ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் […]

Read Article →

குழந்தையை கொன்ற இண்டெர்நெட் மோகம்

என்ன கொடுமை ஐயா இது? தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அது மட்டுமல்ல இணைய‌ மோகம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று திகைக்க வைக்கிற‌து. அந்நாட்டு தம்பதி ஒன்று இண்டெர்நெட்டே கதியென இருந்ததன் […]

Read Article →

இந்தியா வருகிறது கூகுல் போன்

கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக […]

Read Article →

கையே விசைப்பலகை ஆகும் போது

தொழில்நுட்பம் உண்மையில் எங்கோ போய் கொண்டிருக்கிற‌து. ட‌ச் ஸ்கிரீன் தொழில்நுட்ப‌த்தின் உத‌வியோடு மேஜை அல்ல‌து எந்த‌ ஒரு ப‌ல‌கை போன்ற‌ ப‌ர‌ப்பையும் தெடு திரையாக‌ மாற்றி விடுவ‌த‌ற்கான‌ சாத்திய‌ம் உருவாகியுள்ள‌து. மைக்ரோசாப்ட் இத‌ன‌டிப்ப‌டையில் சோத‌னை முய‌ற்சி ஒன்றை செய்ல்ப‌டுத்தி வ‌ருகிற‌து. இத‌ன் […]

Read Article →

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக […]

Read Article →

சிலி பூகம்பமும் கூகுலின் நேசக்கரமும்

ஹைத்தி பூகம்பம் உண்டாக்கிய பாதிப்பும் வடுக்களும் இன்னும் ஆறியபாடில்லை.அதற்குள் தென்னமெரிக்க நாடான சிலி பயங்கர பூகம்பத்தின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம் பேரழிவை ஏற்ப‌டுத்தியுள்ளது.பூகம்பத்தின் கோரத்தான்டவத்தால் நிலை குலைந்து போயிருக்கும் சிலியில் இப்போது […]

Read Article →

கூகுல் உருவாக்கிய ஹோலி லோகோ

பச்சை வண்ணத்தில் ஜி.நீல‌ நிறத்தில் இ.ரோஸ் வண்ணத்தில் மின்னும் முதல் எழுத்து.இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூகுல் தனது இந்திய பக்கத்தில் வடிபமைத்துள்ள லோகோ தான் இது. விஷேச தினங்களின் போது கூகுல் தனது லோகோவை மாற்றி […]

Read Article →