தற்கொலையை தடுக்கும் கூகுல்

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும் விட கூகுல் எப்போதுமே ஒரு படி முன்னிலையிலேயே இருக்கிறது. அதிலும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது என்று வரும் போது கூகுலின் […]

Read Article →

இன்டெர்நெட்டில் ரிலீசான படம்

ஜக்மோகன் முந்த்ரா இயக்கத்தில் வெளியாகி உள்ள அப்பார்மெண்ட் திரைப்படத்தை பெரும் வெற்றி படம் என்றோ, சாதனை திரைப்படம் என்றோ கூற முடியாது. வசூல் ரீதியாக எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாத இந்த படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை அள்ளி குவித்து விடவில்லை என்றே […]

Read Article →

ஐபிஎல் த‌லைவ‌ராக தொட‌ரும் ல‌லீத் மோடி.

இந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது. இணைய சோம்பேரிகள் என்று இணையவாசிகளை குறிப்பிடவில்லை.மாறாக வர்த்தக நிறுவனங்கள் ,அரசு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளை நிர்வகிப்பவர்களை இணைய சோம்பேறிகள் என்று குறிப்பிடுகிறேன். காரணம் இண்டெர்நெட் தொடர்பானவற்றில் அவர்கள் போதுமான […]

Read Article →

இன்னுமொரு பிடிஎப் சேவை

பிடிஎப் கோப்புகளாக இணையதள பக்கங்களை மாற்றிக்கொள்ள உதவும் சேவை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு சேவை அறிமுகமாகியுள்ளது. வெப்பிடிஎப்கன்வர்ட் என்னும் அந்த இணையதளத்தில் நீங்கள் பிடிஎப் கோப்பாக மாற்ற விரும்பும் இணையதள‌ முகவரியை சமர்பித்தால் உடனே அத‌னை மாற்றித்தந்து […]

Read Article →

ஆப்பிலின் ஐபேடால் பறிபோன விரல்

ஆப்பிளின் புதிய டேப்லட் கம்ப்யூட்டரான ஐபேடுக்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க பலர் தயாராக் இருக்கின்றனர்.அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவர் ஐபேடால் பாவம் தனது கை விரல்களையே இழந்திருக்கிறார். அமெரிக்காவின் டென்வர் நகரை சேர்ந்த பில் ஜோர்டன் என்பவர் வணிக வளாகம் ஒன்றிலிருந்து ஆப்பிலின் […]

Read Article →

நீருக்க‌டியில் இருந்து டிவிட்ட‌ர் செய்தி

விண்ணிலிருந்து டிவிட்டர் செய்தி நாசா வின்வெளி வீரர்களால் அனுப்பபட்டுள்ளது. இப்போது நீருக்கடியில் இருந்து டிவிட்டர் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த ஜூலியா கோரேடேஸ்கியா என்னும்  பத்திரிகையாளர் அநாட்டில் உள்ள ஒரு டால்பின் அருங்காட்சியகத்தில் இருந்து டிவிட்டர் செய்தியை பதிவு […]

Read Article →

ஒரே இடத்தில் இந்தியர்களின் டிவிட்டர் பதிவுகள்

வெளியில் இந்திய‌ர்க‌ளின் செல்வாக்கு அதிக‌ரித்து வருகிற‌து தெரியுமா?அபிஷேக் ப‌ச்ச‌ன்,ஷாரூக் கான்,இப்போது சல்மான் கான்  போன்ற‌ பாலிவுட் பிர‌ப‌ல‌ங்கள் டிவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். இந்த நட்சத்திரங்களின் டிவிட்டர் பழக்கத்தால் இந்தியாவில் டிவிட்டர் பற்றிய புரிதல் அதிகரித்திருப்பதாகவும் கடந்த 3 மாதங்களில் இந்தியர்கள் […]

Read Article →

படங்களின் மீது பேச்சுக்குமிழ்களை வைக்க உதவும் இணையத‌ளம்.

ஒரு நல்ல புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும் என்று சொலவது ஒரு புறம் இருக்கட்டும் உண்மையிலேயே புகைப்படங்களை பேசவைக்க முடியும் தெரியுமா? அதாவது புகைப்படங்களில் உள்ளவர்கள் பேசுவது போல் வாசகங்களை இடம் பெற வைக்க முடியும் தெரியுமா?  இப்படி புகைப்படங்களின் மீது […]

Read Article →

கூகுலால் நடந்த திருட்டு

திருட்டுக்கு துணை போவதாக கூகுல் மீது ஒரு புகார் உண்டு.இப்போது கூகுல் மீண்டும் இத்தகைய புகாருக்கு ஆளாகியிருக்கிற‌து. இங்கிலாந்தை சேர்ந்த கார்டன் ரேனர் என்பவர்  தனது வீட்டில் நட்ந‌த திருட்டுக்கு கூகுலின் ஸ்டிர்ரிவியூ சேவையே காரணம் என்று புகார் கூறியிருக்கிறார்.அதென்ன ஸ்டிர்ரிவுயூ. […]

Read Article →

கண‌வுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்

எல்லோருக்கும் கணவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சின்ன கண‌வோ பெரிய கணவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று […]

Read Article →