டிவிட்டர் நாளிதழ் படிக்கலாமா?

இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர் பதிவுகளாக படித்து விடலாம் என்னும் போது நாளிதழ்கள் தங்கள் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள தடுமாற தான் வேண்டியிருக்ககிறது. ட்விட்டரில் செய்திகளை படிப்பதும் எளிது […]

Read Article →

புதுமையான பய‌னர் பெயரை தேடித்தரும் இணையதளம்

புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் நொந்துபோன அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? பதிவு செய்வது கூட பிரச்சனை இல்லை.ஓவ்வொரு முறை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட […]

Read Article →

டிவிட்டரில் சேர மாமியாருக்கு ஐஸ் அழைப்பு

அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அபிஷேக் மருமகள் ஐஸ்வர்யா அகிய மூவருமே டிவிட்டரில் உறுப்பினராக இருக்கின்றனர். ஆனால் மாமியார் ஜெயா பச்சன் தான் இது வரை டிவிட்டர் பக்கம் வரவில்லை. […]

Read Article →

டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப்

யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா? டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம். இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். டிவி நிகழ்சிகளை […]

Read Article →

படித்த பின் தானாக மறைந்துவிடும் இமெயில்

இமெயிலால் எத்த‌னையோ அனர்த்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன.இமெயிலில் தவறான வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது இமெயில் தவறாக வேறு ஒரு நபருக்கு அனுப்பபட்டு விட்டாலோ பிரச்ச‌னைதான். இந்த பிரச்ச்னைக்கு எளிமையான தீர்வாக ஒரு புதிய இணையதளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது.இந்த தளத்தை பயன்படுத்தி மெயில் அனுப்பினால் அது தவறான […]

Read Article →

மேலும் விவரங்களுக்கு ஒரு இணைய‌தளம்

உங்கள் அபிமான செய்தி தளங்கள் எவையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! அவற்றில் நீங்கள் தேர்வு செய்யும் செய்திகளை வாசித்த பிறகு அந்த செய்தி தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இணையசேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா? . […]

Read Article →

நீங்களே சொந்தமாக இணையதளம் அமைக்கலாம்.

சொந்தமாக இணையதளம் அமைப்பதை எதோ தொழிநுட்ப கம்பசூத்திரம் என்று நினத்துக்கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.இனி நீங்களே கூட சொந்தமாக இணையதள‌த்தை வடிவமைத்துக்கொள்ளலாம். இத‌ற்காக‌ புரோகிராமிங்கோ எஹ் டி எம் எல் அறிவோ அவ‌சிய‌ம் இல்லை. இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌ம் இருந்தால் போதும்.ம‌ற்ற‌தை […]

Read Article →

செய்திகளை வாசிக்க மாறுப‌ட்ட‌ இணைய‌த‌ள‌ம்

இணையத்தில் செய்திகளை வாசிக்க யாஹுவும் கூகுல் நியூசும் சிறந்த வழிகள் தான்.ஆனால் எத்தனை நாளுக்கு தான் ஒரே மாதிரி செய்திகளை வாசித்துக்கொண்டிருப்பது. தனித்த‌னி தலைப்புகளின் கீழ் வரிசையாக‌ கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை கிளிக் செய்து படிப்பது அலுப்பூட்டுகிறது என நினைக்கிறீர்களா? ஆம் ஆனால் […]

Read Article →

சானியாவுக்கு ஃபேஸ்புக்கில் வரவேற்பு பக்கம்

சானியா என்றாலே சர்ச்சை தான் போலும்.அவரது சமீபத்திய திருமண அறிவுப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை மணக்க இருப்பது இந்தியர்களை அதிர்ச்சியிலும் அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. திருமணம் என்பது சானியாவின் த‌னிப்பட்ட […]

Read Article →

தஸ்லிமாவுடன் ஒரு டிவிட்டர் பயண‌ம்

தஸ்லிமா யார் என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? தஸ்லிமா என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய ‘சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர்…’ என்று துவங்கும் சராசரியான அறிமுகம் அல்ல. மாறாக கடும் எதிர்ப்புக்கு இடையே தனது நம்பிக்கைக்காகவும் கருத்து சுதந்திரத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் […]

Read Article →