கிளிக் செய்யாமலேயே தேடுவதற்கு ஒரு தேடியந்திரம்

எத்த‌னை கால‌ம் தான் கூகுலையே ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருப்ப‌து ஒரு மாற்ற‌ம் தேவை என‌ நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக புதியதொரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது.கூகுலை விட்டு விட்டு இனி தாரளமாக அந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம். அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடியந்திரமா? […]

Read Article →

திரைப்பட கிளிப்களை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்

திரைப்பட‌ ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடிய இணையதளங்கள் நிறையவே இருக்கின்றன.இவற்றில் சில முழு நீள திரைப்படங்களை டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியையும் தருகின்றன.அதோடு பிடித்தமான படங்களை தேடி கண்டுபிடிக்கும் வசதியையும் அளித்து,அப்படியே நண்பர்களோடு கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவும் உதவி வசிகரீக்கும் தளங்களாகவும் […]

Read Article →

பேஸ்புக்கிறகு நம்பர் ஒன் இடம்

இண்டெர்நெட்டில் அதிகம் விஜயம் செய்யப்படும் இணையதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.யாஹூ இரண்டாவது இடத்தையும் லைவ் டாட காம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் விக்கிபீடியா நான்காவது இடத்தில் வருகிறது.சீனாவின் கூகுலான பெய்டூவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.இணைய உலகில் […]

Read Article →

டிவிட்டர் சாதனை;ஷாருக்கிற்கு அமிதாப் வாழ்த்து

பாலிவுட் பாதுஷா ஷாருக் கானுக்கு ஷாயென்ஷா அமிதாப் அவர‌து டிவிட்டர் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.டிவிட்டரில் 4 லட்சம் பிதொடர்பாளர்கள் என்னும் மைல்கலை ஷாருக் எட்டிப்பிடித்ததை முன்னிட்டு அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் வேண்டுமானால் அமிதாப் சீனியராக இருக்கலாம் […]

Read Article →

முடிச்சுகள் பலவிதம்; கற்றுத்தரும் இணையதளம்

முடிச்சுகள் பலவிதம் என்பது உங்களூக்கு தெரிந்திருக்கலாம்.அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கலாம்.அப்படியென்றால் ஐவில்நாட் இணையதளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். நாட் என்னும்  சொல்லுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் இர‌ண்டு வித‌மான‌ அர்த்த‌தை ப‌ய‌ன்ப‌டுத்தி அழ‌கிய‌ சிலேடையாக‌ த‌லைப்பை கொண்டுள்ள‌ இந்த‌ த‌ள‌த்தில் ப‌ல‌வித‌மான‌ […]

Read Article →

,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி

158 உயிர்களை பலி வாங்கிய மங்களூர் விமான விபத்து தொடர்பான கண்ணீர் கதைகளுக்கு மத்தியில் டிவிட்டரில் இருந்து நெகிழ வைக்கும் சோக கதை வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறுவதற்கு முன் இளம்பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட டிவிட்டர் செய்தி இணையவாசிகளை கண்ணீர் […]

Read Article →

கூகுல் லோகோவில் ஒரு அதிசயம்

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோகோவை பேக்மேன் கேமேகாவே மாற்றியமைத்து விட்டது. கூகுலின் லோகோ சித்திரத்தின் அடுத்த படி என்று இதனை குறிப்பிடலாம். முக்கிய தினங்களின் போது […]

Read Article →

யூடியூப்பிற்கு வயது 5

பிறந்த நாள் அன்று டெஸ்ட் மேட்சில் விளையாடும் ஆட்டக்காரர் சதம் அடிப்பது போல பிரபல வீடியோ பதிவு தளமான யூடியூப் தனது 5வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில் முக்கிய மைல்கல்லை எட்டிப்பிடித்திருக்கிறது.   தினந்தோறும் 200  கோடி முறை […]

Read Article →

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. […]

Read Article →

புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணைய‌த‌ள‌ம்.இந்த‌ தள‌த்தில் நுழைந்த‌துமே ஏதாவ‌து இர‌ண்டு […]

Read Article →