கவலைகளுக்கான டிவிட்டர்

உங்கள் கவலைகளை, பிரச்சனைகளை, மனஉளைச்சல்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது “வொரிபேடு’ இணைய தளம். நோட்பேடு தெரியும். வேட்பேடு தெரியும் அதென்ன “வொரிபேடு’? என்று கேட்கத் தோன்றலாம். வொரிபேடு இணைய தளத்தை கவலைகளுக்கான டிவிட்டர் பதிவு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த […]

Read Article →

தேடியந்திரம் ஒன்று: தேடல் பல

(கூகுலை தவிர) இன்னொரு தேடியந்திரம் தேவை என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?  தேடல் என்றதுமே கூகுல்தான் நினைவுக்கு வரும்.கூகுலும் விசுவாசமான ஊழியனை போல பெரும்பாலான நேரங்களில் கேட்டதை கொண்டு வந்து கொட்டி விடும். ஆனால் கூகுல் முடிவுகள் போதாமையை உணர்ந்து வேறு தேடியந்திரத்தில் […]

Read Article →

புதிய ஆடையோடு போஸ் கொடுக்க ஒரு இணையதளம்

புதிய ஆடையை அணிந்து கொண்டவுடன் கண்ணாடி முன் நின்று அழகு பார்க்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது சொல்லுங்கள்?அது மட்டுமா புதிய ஆடையை அணிந்து கொண்ட பிறகு நெருக்கமானவர்களிடம் இந்த உடை எப்படி  இருக்கிறது என்று கருத்து கேட்கவும் ஆர்வம் இருக்கும் […]

Read Article →

டிவிட்டர் கட்டளை கேட்டு நடப்பேன்

ஒரு வெப் கேமை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. . அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பெரேஸ் என்பவர் “என் வாழ்க்கை உங்கள் கையில்’ என்று சொல்லி, இணையவாசிகள் கட்டளைப்படி நடந்து இந்த காட்சிகளை வெப் கேம் […]

Read Article →

ஆடியோ பிரியர்களுக்கான தளம்

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா? ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. . […]

Read Article →

குழந்தைகளுக்கு கதை சொல்லும் இணையதளம்

முகப்பு பக்கம் முழுவதும் மழலை மொட்டுக்களின் புகைப்படங்களாக‌ காட்சி தருகிறது ஸ்மோரிஸ் இணையதளம்.மழலைகளின் முகத்தில் கிளிக் செய்தால் கொஞ்சும் மொழியில் அழகாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.எல்லாம் குழந்தைகளூக்காக குழந்தைகளே சொல்லும் கதைகள்.   குழந்தைகளுக்கான தரமான,பாதுகாப்பான தளங்களை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் தாராள‌மாக […]

Read Article →

ஒரு இந்திய தேடியந்திரம்

ஒரு வெற்றிகரமான இந்திய தேடியந்திரம் என்பது ஒரு இந்திய கனவாகவே இருக்கிறது.  இந்தியத் தன்மையோடு விளங்கும் குருஜி டாட் காமை ஓரளவு வெற்றி பெற்ற இந்திய தேடியந்திரம் என்று கூற முடியும் என்றாலும் இன்றளவும் கூகுலே இந்தியர்கள் விரும்பி நாடும் முதன்மை […]

Read Article →

பொன்மொழிகளுக்கான இணையதளம்.

ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கலாம். காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள்.நம்பிகை மிக்கவர்கள் திசை மாற காத்திருப்பார்கள்.எதார்த்தமானவ‌ர்கள் காற்றின் திசைக்கு ஏற்ப தங்கள் படகை திருப்பிகொள்வார்கள். ஊக்கம் தரக்கூடிய இந்த பொன்மொழியை சொன்னவர் வில்லியம் ஆர்தர் வார்டு என்னும் எழுத்தாளர். இதனை […]

Read Article →

இண்டெர்நெட்டால் கிடைத்த தொலைந்த காமிரா

யூடியூப்பை கலக்கி கொண்டிருக்கும் கடல் ஆமை எடுத்த வீடியோ காட்சி தொடர்பான‌ செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.இந்த செய்திக்கு பின்னே மிகவும் சுவாஸ்யாமான கதை ஒன்று இருக்கிறது தெரியுமா?. ஆழ்கடலில் தொலைந்த காமிரா ஒன்று ஆறுமாதம் மற்றும் ஆயிரம் கீலோ மீட்டர் இடைவெளிக்கு […]

Read Article →

புதிய வீடியோ தேடிய‌ந்திர‌ம்

  கூகுல் உட்பட எல்லா முன்னணி தேடியந்திரங்களுமே வீடியோ கோப்புகளை தேடும் வசதியையும் தருகின்றன. வீடியோ கோப்புகளை தேடுவதற்காக என்றே பிரத்யேக தேடியந்திரங்கலும் இருக்கின்றன. . ஆனால் ஒரே இடத்தில் எல்லா வீடியோ கோப்புகளையும் தேட விரும்பினால் அதற்கு ஏற்ற தேடியந்திரமாக […]

Read Article →