சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவரான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டதாக அறிகிறேன்.சக பதிவரான சுதந்திர இலவச மென்பொருள் மூலம் இதனை அறிய முடிந்தது.இந்டஹ் பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை செய்து வருகிறார்.அவரது வாசகர்கள் http://sooryakannan.blogspot.com/ முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம்.
நண்பர் சூர்யகண்ணன் இந்த செயலால் உக்கம் தளராமல் தொடர்ந்து பதிவிட வேண்டும்.
அன்புடன் சிம்மன்.
உங்கள் அக்கறைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.
நண்பர் சூர்யகண்ணனி இணைய தளம் தாக்கப்பட்டு கண்டு மனம் வருந்தினேன். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்து, தனது வெற்றி நடையை தொடர அவரக்கு எமது வாழ்த்துக்கள்…….. இத்தகைய ஹாக்கர்களை தடுப்பது எப்படி??? எனக்கும் எனது தளத்தை ஹாக் செய்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது……
Thanks for sharing
welcome
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே!
நன்றியெல்லாம் எதற்கு நண்பரே.