என் பாடலை டிவீட் செய்யவா?

டிவிட்டர் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இப்போது டிவிட்டர் மூலம் பாடல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். டிவிட் மை சாங் (tweetmysong) இணையதளம் இதற்கான சேவையை வழங்குகிறது. ஒரேயொரு டிவிட்டில் அதாவது டிவிட்டர் […]

Read Article →

சொல்லத்தான் நினைத்தேன் இணையதளம்

சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்து சொல்லாமல் விட்ட விஷயங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கலாம். அந்த நேரத்தில் சொல்வதற்கு துணிச்சல் வராமல் போய் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல காரணங்களினால் சொல்ல வேண்டியவற்றை சொல்லாமலேயே போயிருக்கலாம். இத்தகைய […]

Read Article →

உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்

கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடிரென வேகம் குறைந்து […]

Read Article →

பயணிகளுக்கான டிவிட்டர் வழிகாட்டி

குறும்பதிவு சேவையான டிவிட்டர் எத்தனையோ விதங்களில் உதவலாம். அதே போல பயணங்களின் போது வழித்துணையாகவும் விளங்கலாம். புதிய ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பயண விவரத்தை டிவிட்டரில் தெரிவித்து, அந்த ஊரில் எங்கு தங்கலாம். எந்தெந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் […]

Read Article →

செல்போன் வாங்க ஆலோச‌னை சொல்லும் இணையதளம்.

எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய […]

Read Article →

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் வலைப்பின்னல் த‌ள‌ம்

ரெயில் ப‌ய‌ணிகள் ம‌ற்றும் ப‌ஸ் ப‌யணிக‌ளை விட‌ விமான‌ ப‌ய‌ணிகள் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.அதிலும் அமெரிக்க‌ விமான‌ ப‌ய‌ணிக‌ள். கார‌ண‌ம் விமான‌ நிலைய‌த்தில் காத்திருக்க‌ நேர்ந்தால் பொழுது போகாம‌ல் த‌விக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் அவ‌ர்க‌ளுக்கு இல்லை.காத்திருக்கும் நேர‌த்தில் அவ்ப‌ர்க‌ளுக்கு கைகொடுப்ப‌த‌ற்காக‌ என்றே ஒரு […]

Read Article →

வெப்கேம்களை தேட ஒரு இணையதளம்

தேடியந்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது என்று வெப்கேம்சர்ச் டாட் காம் இணைய தளத்தை வர்ணிக்கலாம். வேறு விதமாக சொல்வதாயின் தலைகீழ் தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். காரணம், இந்த இணைய தளத்தில் நீங்கள் எதையுமே டைப் செய்யாமல் தேடலாம். பொதுவாக கூகுல் போன்ற […]

Read Article →

அன்பை சொல்ல ஒரு இணைய பலகை

   ஒரு முறை இணையதளங்கள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம் தெரியுமா? அதாவது சுவாரஸ்யமான தளங்களாக இருக்கும்.முதல் முரை பார்க்கும் போது கவந்த்தை ஈர்க்க கூடியதாவவும் இருக்கும்.ஆனால் தொடர்ந்து சென்று பார்க்க கூடிய அவசியம் இருக்காது. அது சரி இணையதளங்கள் எத்தனை […]

Read Article →

கூகுலுக்கு எதிராக ஒரு போர்க்கொடி

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இருந்தது. இந்தசேவையை சுற்றி உருவாக்கப்பட்ட பிம்பம்தான் எத்தனை பிரம்மாண்டமாக இருந்தது. கூகுல் சேவைக்காக பிரத்யேக அழைப்புகள் எல்லாம் அனுப்பப்பட்டு இந்த அழைப்புகள் […]

Read Article →

இடம் பொருள் வலைப்பின்னல்

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது. பிளேஸ்கனெக்ட் என்னும் அந்த தளத்தின் இடம் சார்ந்த வலைப்பின்னல் சேவை என்று கூறலாம். […]

Read Article →