மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணையதளத்தை மகளிருக்கு மிகவும் ஏற்ற இணையதளம் என்று சொல்லலாம்.

தோற்றத்தில் துவங்கி வடிவமைப்பு வரை இந்த தளம் அழகானதாக காட்சி அளிக்கிறது. இதன் உள்ளடக்கமோ அதைவிட சிறப்பாக, எளிமையின் உறைவிடமாக திகழ்கிறது.
வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் வரவேற்கிறது.

சுருக்கமான அறிமுகத்தைத் தவிர இந்த தளத்தில் அதிக விவரங்கள் கிடையாது. அறிமுகமும் மிக அழகாகவே இருக்கிறது.
வேலை எனும் வார்த்தைக்கு பதில் வேட்கை எனும் வார்த்தையே பிரதானமாக இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவர் தனக்கு மிகவும் பிடித்த துறையில் வேலையைத் தேடிக் கொண்டால் அது இன்பமானதாகவும், விளையாட்டுத்தனம் மிக்கதாகவும் இருக்கும் என துவங்கும் அறிமுக உரை அத்தகைய வேட்கை மிக்க வேலைவாய்ப்பை இங்கே தேடிக் கொள்ளுங்கள் என்று வழிகாட்டுகிறது.

உங்கள் வேட்கையை தொடர்வதன் மூலம் வாழ்க்கைக்கான வருமானத்தை தேடிக் கொள்ளவும் என்றும், உற்சாகம் அளிக்கிறது. வெறும் வேலை வாய்ப்பு தேடலுக்கானது மட்டுமல்ல. பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதற்கேற்ற வேலைவாய்ப்பை தேடிக் கொள்வதற்கான மேடையாகவும் திகழ்வதாக, இந்த தளம் தன்னைப்பற்றி பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறது.
ஒரு விதத்தில் இந்த  தளத்தின் சிறப்பு அம்சமும் இதுதான்.
வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான களமாகவும் இந்த தளம் அமைகிறது.

இதன் மூலம் ஏற்கனவே பணியில் உள்ள பெண்களின் கருத்துக்கள் மற்றும் வழிகாட்டுதலை புதியவர்கள் தர முடியும். அந்த வகையில் பெண்களுக்கான உலகளாவிய பகிர்வு தளமாக இதனை உருவாக்கிஇருப்பதாக கரிஷ்மா தாஸ்வனி கூறுகிறார்.
இவர் தான் இந்த தளத்தை உருவாக்கியவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த அவர், காலை முதல் மாலை வரை பார்க்கக்கூடிய வேலையில் தனக்கான சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற உணர்வோடு அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பில் வழிகாட்டும் இந்த இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

வேலைவாய்ப்பு தேடலில் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக மிக எளிமையான வடிவமைப்போடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

முகப்பு பக்கத்தில் அறிமுக குறிப்புக்கு கீழே இரண்டே இரண்டு வட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று, பயோடேட்டாவை சமர்ப்பிப்பதற்காக, மற்றொன்று வர்த்தக நிறுவனங்கள், வேலைவாய்ப்பை வெளியிடுவதற்காக.

இரண்டு பகுதியிலுமே குறைந்தபட்ச விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது. பொதுவாக வேலைவாய்ப்பு தளங்களில் பார்க்கக்கூடியது போல அடுக்கடுக்கான கட்டங்களோ, கூடுதல் விவரங்களோ இல்லாமல் இந்த தளம் மிக எளிமையாக காட்சி அளிக்கிறது.

தளத்திற்கு வருகை தரும் பெண்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றத்தை செய்து கொள்வதே பிரதான நோக்கம் என்பதால் அதற்கு உதவும் வகையில் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இமெயில் வாயிலாக தொடர்பு கொள்வதற்கான எளிய வழிகளும் இடம் பெற்றுள்ளன. எல்லா வற்றையும் ஒரே கிளிக்கில் சாதித்துக் கொள்ளலாம்.

————-

http://www.femmehire.com/

Advertisements

50 responses to “மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்

 1. Pingback: நீங்கள் வாசிக்கத் தவறிய சில தமிழ் தொழிநுட்ப பதிவுகள் [பிறரது]·

  • ” N MART
   KINGS TEAM
   9750832255
   ALL OVER TAMILNADU FULL SUPPORT FROM CALL ME
   N-MART Super Market -ன் உன்னதமான வருமான வாய்ப்பு.
   நாம் அன்றாடம் வீட்டிற்கு உபயோகப்படுத்தும் பிரபல கம்பனிகளின்
   FMCG (Fast Moving Consumer Goods – Branded Iteams),5000வகையான பொருட்களை
   இந்தியா முழுவதும் இதுவரை 246 கிளைகள் அமைத்து கடந்த
   ஓராண்டாக வெற்றிகரமாக விற்பனை செய்து வரும்
   N-Mart Super Market தமிழகத்தில்
   SALEM TRICHI
   ,NAMAKKAL,ATTUR,ERODE,COIMBATORE,KANCHIPURAM @KUMBAKONAM…………..
   துவங்கப்பட்டுள்ளது.

 2. Look at all the job-seeker’s comments. How many of them will pass as error-free English? None have correct grammar / spelling. No, we are not Englishman to write / speak the way natives do. But then English is the language of communication. We never even bother to try communicate in proper English. Ethilum oru alatchiyam.

  • ” N MART
   KINGS TEAM
   9750832255
   ALL OVER TAMILNADU FULL SUPPORT FROM CALL ME
   N-MART Super Market -ன் உன்னதமான வருமான வாய்ப்பு.
   நாம் அன்றாடம் வீட்டிற்கு உபயோகப்படுத்தும் பிரபல கம்பனிகளின்
   FMCG (Fast Moving Consumer Goods – Branded Iteams),5000வகையான பொருட்களை
   இந்தியா முழுவதும் இதுவரை 246 கிளைகள் அமைத்து கடந்த
   ஓராண்டாக வெற்றிகரமாக விற்பனை செய்து வரும்
   N-Mart Super Market தமிழகத்தில்
   SALEM TRICHI
   ,NAMAKKAL,ATTUR,ERODE,COIMBATORE,KANCHIPURAM @KUMBAKONAM…………..
   துவங்கப்பட்டுள்ளது.
   (விரைவில ALL OVER TAMILNADU,துவங்கப்பட உள்ளது.)
   உன்னதமான வருமான வாய்ப்பு.
   N-Mart Super Market -ல் ரூ.5500/- செலுத்தி உறுப்பினராக சேர்ந்து
   நமது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலமும்,
   நமது உறவினர்களையும், நண்பர்களயும் N-Mart Super Market -ல்
   உறுப்பினராக்குவதன் மூலமும் நல்லதொரு தொடர் மாத வருமானம்
   பெறலாம்.
   N-Mart Super Market – உறுப்பினர் – பயன்கள்.

   1 .மாதம் ரூ.220/- வீதம் 48 மாதங்களுக்கு இலவசமாக நீங்கள்
   விரும்பும் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். (இதன் மதிப்பு 10,560/-)
   2. N-Mart Super Market -ல் நீங்கள் வாங்கும் அனைத்து
   பொருட்களுக்கும் MRP -இல் இருந்து Discount கிடைக்கும்.
   3. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு மாதமும் Rs.1500/- க்கு
   பொருட்களை கடனாக பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 15 ம்
   தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தி விட்டு மீண்டும் கடன் வசதி பெறலாம்.
   4. பிரதி மாதம் Rs.1500/- வீதம் 48 மாதங்களுக்கு அல்லது 48 மாதங்கள்
   சேர்த்து 72000/- க்கு பொருட்கள் வாங்கும் உறுப்பினர்களுக்கு
   49 வது மாதம் Rs.11000/- போனசாக வழங்கப்படும்.
   5. நீங்கள் விரும்பினால் (not compulsory) உங்கள் உறவினர்களையும்,
   நண்பர்களயும் N-Mart Super Market -ல் உறுப்பினராக்கி வார வாரம்
   நல்ல வருமானம் பெறலாம். இதன் மூலம் அதிகபட்சமாக வாரம்
   Rs.60000/- வரையும், மாதம் Rs.240000/- வரையும் வருமானம் பெற
   வாய்ப்புக்கள் உள்ளன.
   6. உங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் வாங்கும்
   பொருட்களின் தொகை கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும்
   Repurchase Income வழங்கப்படும். இது ஒரு தொடர் மாத வருமானம் ஆகும்.
   7. மேலும் உங்கள் குழு வளரும் விதத்திற்கேற்ப Binary Income, Spill Over Income,
   Royalty Income and Awards & Rewards ஆக Car, Gold and House
   கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன.
   Good Business Opportunity For All.
   வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு Long Term Business Opportunity.
   Net work Leaders, Insurance Agents விரைவில் பெரும்
   செல்வந்தர்களாக பிரகாசமான வாய்ப்புக்கள் உள்ளன .
   பெண்களுக்கு மிக பொருத்தமான தொழில் வாய்ப்பு –
   பெண்கள் தங்கள் சொந்த முயற்சியில் செல்வ சீமட்டிகளாக
   வளர மிகப்பெரிய வாய்ப்புக்கள் உள்ளன.
   To know the complete business plan,
   Please visit: http://www.nmart.co.in
   N-Mart Super Market -ல் இணைந்து நல்ல வருமானம் பெற்று
   வாழ்கையில் வெற்றி பெற தொடர்பு கொள்ளவும்

   KINGS TEAM….N MART..
   9750832255
   KINGS TEAM ALL OVER TAMILNADU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s