எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம். இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் […]

Read Article →

ஆபத்தில் உதவிய டிவிட்டர்

டிவிட்டர் சேவையை சுயபுராணத்துக்கான சாதனம் என்றோ பயனற்ற தகவல் பகிர்விற்கான வாகனம் என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.டிவிட்டர் அவற்றையெல்லாம் தாண்டி பயன் மிக்கது. டிவிட்டர் எத்தனையோ விதங்களில் பயன்படும்.இவ்வளவு ஏன் ஆபத்து காலத்தில் உயிர் காக்கும் உதவி தேடிவரவும் டிவிட்டர் கைகொடுக்கும். […]

Read Article →

புகைப்பட தேடலுக்கு புதிய தேடியந்திரம்

பெரும்பாலான நேரங்களில் புகைப்படங்களை தேடவும் கூகுலே போதுமானது.கூகுலில் உள்ள இமேஜ் பகுதியை கிளிக் செய்தால் தேடல் பக்கத்தில் உருவங்களாக தோன்றும்.தேவையான புகைப்படத்தை அவற்றிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் பல நேரங்களில் கூகுலின் தேடல் போதாமையை உணர்த்தக்ககூடும்.அதாவது பொழுது போக்காக படங்களை […]

Read Article →

மேலும் ஒரு காட்சி தேடியந்திரம்

தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெஸிபையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்பெஸிபையில் தேடும் போது முடிவுகள் மிக அழகாக இணையதள‌ங்களின் கோலேஜாக தோன்றுகின்றன.எதில் வேண்டுமானாலும் கிளிக் செய்து கொள்ளலாம். முதல் பார்வைக்கு கொஞ்சம் […]

Read Article →

கூகுல் பாதி, டிவிட்டர் மீதி;ஒரு டூ இன் ஒன் இணையதளம்

நீங்கள் எப்படியும் இணையத்தில் தகவல்களை தேடப்போகிறீர்கள்.அதற்காக அநேகமாக கூகுலை தான் பயன்படுத்தப்போகிறீர்கள்.அதில் சந்தேகம் தேவையில்லை. நீங்கள் டிவிட்டர் பயனாளியாக இருந்து தேடல் சார்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொள்பவராகவும் இருக்கலாம்.அதாவ‌து இணையத்தில் தேடும் தகவல்கள் சார்ந்த கருத்துக்களை டிவிட்டரில் வெளியிடுவது உங்களுக்கு […]

Read Article →

செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம்

பிபிசி,சிஎன்என் ஆகிய செய்தி தளங்களை மறந்து விடுங்கள்.யாஹூ,கூகுல் நியூஸ் போன்ற வலைவாசல் மற்றும் செய்தி திரட்டிகளையும் விட்டுத்தள்ளுங்கள்.டெக் கிரஞ்ச் போன்ற பிரபல வலைப்பதிவுகளையும் டிக்,நியூஸ்வைன் போன்ற திரட்டிகளையும் கூட மறந்து விடுங்கள். செய்திகளை தெரிந்து கொள்ள முற்றிலும் புதிய வழி காட்ட […]

Read Article →

வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்

ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும். அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் […]

Read Article →

டிவிட்ட‌ர் முக‌வ‌ரியோடு பிற‌ந்த‌ குழ‌ந்தை.

ஞானக்குழந்தை என்று சொல்வதை போல இனாயத்தை டிவிட்டர் குழந்தை என்று வர்ணிக்கலாம்.அதாவது பிற‌ந்தவுடனேயே டிவிட்டர் செய்யத்துவங்கியிருக்கும் குழந்தை. ஆம் சமீபத்தில் தான் உலகில் அடியெடுத்து வைத்துள்ள இனாயத்திற்கு என தனியே டிவிட்டர் பக்கம் இருக்கிறது.அதன் மூலம் இனாயத் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு […]

Read Article →

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் […]

Read Article →

மலிவான பயண வழி காட்டும் இணையதளம்

பஸ்சிலும் போகலாம், ரெயிலிலும் போகலாம், டிராமிலும் போகலாம். இப்படியே பொடிநடையாக நடந்தும் போகலாம் என்று புதுமைப்பித்தனின் சாகாவரம் பெற்ற சிறுகதையான கடவுளும், கந்தசாமிபிள்ளையும் கதையில் சென்னையில் வழிகேட்கும் கடவுளுக்கு வழி சொல்வது போல, ஒரு வசனம் வரும். டிராமை விட்டு விடுங்கள். […]

Read Article →