டிவிட்டரில் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

டிவிட்டருக்கு பலவிதமான பயன்கள் உண்டு.கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றுக்கு பின்தொடர்பாளர்கள் பதில் தெரிவிக்கும் போது அவர்களோடு அழகான உரையாடலிலும் ஈடுபடலாம். இவ்வளவு ஏன்,ஏதாவது சநதேகம் என்றாலோ அல்லது குறிப்பிட்ட கேள்விக்கு பதில் தேவை என்றாலோ டிவிட்டரில் கேள்வி கேட்டு பதிலும் பெறலாம்.உதாரணத்திற்கு வெளியூர் […]

Read Article →

இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே. சொல்லப்போனால் பேராசிரியர் […]

Read Article →

ஒரு காலத்து இணையதளங்கள்;இணைய பிளேஷ்பேக்

பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வ‌கையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ள‌து.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து […]

Read Article →

கவிதையாக ஒரு இணையதளம்

எளிது,எளிது இணையதளம் அமைப்பது எளிது.ஜாட்டிட் சேவை அப்படி தான் சொல்ல வைக்கிறது.சொன்னது போலவே மிக எளிதாக உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது. மந்திரம் இல்லை,மாயாஜாலம் இல்லை என்பது போல கோடிங் இல்லை;ரிஜிஸ்டிரேஷனும் இல்லை.மிக சுலபமாக இணையதளத்தை அமைத்து கொள்ளலாம்.உறுப்பினராக […]

Read Article →

விக்கிபீடியாவில் தேட ஒரு தேடியந்திரம்

விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தாலும் இதற்காக என்றே தனியே ஒரு தேடியந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கலுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் விக்கிவிக்ஸ் என்ற அந்த  தேடியந்திரம் […]

Read Article →

இந்த போன் பேசுவதற்கு மட்டும் தான்

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி  கோண்டே இருக்கின்ற‌ன. நவீன செல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை […]

Read Article →

வருங்காலம் சொன்ன வலைப்பதிவாளர்

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வசிக்கும் பிரிட்டிஷ் வலைப்பதிவாளர் எட்வர்ட் ஹியூஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 61 வயதாகும் ஹீயூஜ் இன்று பொருளாதார உலகால் வியப்புடனும் அதைவிட அதிக […]

Read Article →

புகைப்படங்களுக்கு வாய்ஸ் டேகிங் செய்ய ஒரு தளம்

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங்கள் பார்த்து கோன்டிருக்கும் போதே நன்பரின் குரல் கேட்கிறது.அந்த படங்கள் எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பதை அவர் உங்களுக்காக விளக்கி கூறுகிறார். அதை கேட்டு வியந்து போகீறீர்கள்.நண்பர் […]

Read Article →

ஓரு தாயின் இணைய கோபம்

அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக தாய்மார்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இந்த இணைய கோபம் சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படும் […]

Read Article →

சுற்றுலா செல்லும் முன் உலா வர ஒரு இணையதளம்.

வரலாறு உங்களை வரவேற்கிற‌து. சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசிகளை அழைக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மற்றும் விரும்புகிறவர்கள் இந்த தளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்கள் […]

Read Article →