டிவிட்டர் மூலம் போராடிய பெண்மணி
சில நேரங்களில் டிவிட்டர் புயல் வீசக்கூடும். குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பதிவு மறுபதிவுகளாக பெருகி டிவிட்டர் வெளியில் மேலேழும் தலைப்பாக முன்னிலை பெறும் போது இந்த புயல் வீசக்கூடும்.’ இப்படி வீசிய டிவிட்டர் புயலுக்கு வர்த்தக நிறுவனம் ஒன்று அடிபணிய நேர்ந்த […]