செல்போனில் ஷாப்பிங் செய்ய ஒரு இந்திய செயலி

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே […]

Read Article →

தமிழக மீனவர்களுக்கான இணைய படிவத்தில் கையெழுத்திடுங்கள்.

தமிழக மீனவர்களுக்காக டிவிட்டரில் ஆதரவு அலை ஆர்பரித்து கொண்டிருக்கிறது.டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகோடு வெளியாகும் டிவிட்டர் பதிவுகள் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்த கோபத்தையும் அந்த கொடுஞ்செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ணும் கோரிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்த ஆவேச குரல் அரசின் […]

Read Article →

தமிழக‌ மீனவர்களுக்காக டிவிட்டரில் ஒலிக்கும் குரல்

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது. இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து. இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை […]

Read Article →

டிவிட்டரில் மக்களை சந்தித்த அமெரிக்க கவர்னர்

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார். டிவிட்டர் போன்ற […]

Read Article →

எங்கே என் சன்மானம்? கேட்கும் இணையதளம்

சில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கலாம் என்று பாக்கெட்டிலோ பர்ஸிலோ கையை விட்டுப் பார்த்தால் சோதனையாக சில்லரை இல்லாமல் இருக்கும். பெட்டிக்கடையில், வணிக வளாகங்களில், ரெயில் நிலையங்களில், ரேஷன் கடைகளில் என […]

Read Article →

டிவிட்டர் டைரி எழுதுங்கள்

டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.டிவிட்டரை ஒரு டைரி போல கூட பயன்படுத்தலாம். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் குறும்பதிவுகளை திரும்பி பார்க்கையில் அவற்றில் சில டைரி பதிவுகள் போலவும் அமைந்திருப்பதை உணரலாம். ஆனால் டைரி என்பது பகிர்ந்து கொள்வதற்கானது அல்ல என்னும் […]

Read Article →

ஆபத்தில் உதவிய பேஸ்புக்

ஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட்  பேருதவியாக அமைந்து உயிர்காத்த  சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த வகையில் அமெரிக்காவில்  மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வீட்டில் தீ சூழ்ந்த நிலையில் உயிர் தப்பித்த பேஸ்புக் விளையாட்டு கைகொடுத்து இருக்கிறது. சமூக வலைப் […]

Read Article →

டிவிட்டர் ஜோசியம் தெரியுமா?

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ,எதை சொன்னாலும் கடுமையாக‌ சொல்பவரை ஆவேச குறும்பதிவர் என்றோ கணிப்பது சுலபமானது தான்.அதே போல எப்போதும் தன்னை […]

Read Article →

டெஸ்க்டாப்பே என்னைப்பற்றி சொல்;புதுமையான வால்பேப்பர் சேவை

உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்த‌ன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும். வால்காஸ்ட் அடிப்படையில் எளிமையான சேவை.ஆனால் கொஞ்சம் […]

Read Article →

டிவிட்டரில் கலக்கிய அமெரிக்க மேயர்

டிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது! 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பனியால் முடக்கப்பட்ட நகரங்களின் மேயர்களும், அதிகாரிகளும், கடும் விமர்சனத்திற்கு இலக்கான நிலையில், நேவார்க் நகர மேயர் மட்டும் […]

Read Article →