விவாதிப்பதற்கு ஒரு இணைய‌தளம் இருந்தால்.

அகராதி பேசுபவர்களை விட்டுவிடுங்கள்.எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே கருத்து சொல்பவர்களையும் விட்டுத்தள்ளுங்கள்.ஆனால் எந்த ஒரு பொருள் குறித்தும் மற்றவர்களின் கருத்தை அறிய முடிவது நல்ல விஷயமே. நண்பர்களோ தெரிந்தவர்களோ அறிமுகம் ஆகாதவர்களோ யாராக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாம் நினைப்பதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை […]

Read Article →

போன் செய்தால் புத்தகம் வீடு தேடி வரும்;ஒரு புதுமையான‌ சேவை

பிட்சாவை ஆர்டர் செய்வது போல புத்தகங்களை சுலபமாக வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்?என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்தால் ஒரே போன் காலில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம் தெரியுமா? டயல் ஏ புக் சேவை இந்த வசதியை வழங்குகிறது. […]

Read Article →

இணைய யுகத்தில் ரெயில் சிநேகம்

பக்கத்து வீட்டுக்காரரை விட பேஸ்புக் நண்பர்களோடு அதிக நேரம் உரையாடும் காலம் இது.இவ்வள‌வு ஏன் பக்கத்து வீட்டுக்காரை கூட பேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் வியப்பதற்கில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதை பொருத்து […]

Read Article →

வண்ணமயமானதேடியந்திரம் யோமேட்டா

ஒரு தேடியந்திரம் எளிமையானதாக இருக்க ÷ண்டும் என்று விரும்புகிறவர்கள் இருப்பதை போலவே ஒரு தேடியந்திரம் அலங்காரமானதாக கூடுதல் அம்சங்களை தரக் கூடியதாக வண்ணமயமானதாக இருக்க ÷ண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர். . அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தேடல் முடிவுகளை அலுப்பூட்டக்கூடிய […]

Read Article →

நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவை திட்டமிட உதவும் இணையதளம்.

நண்பர்களோடு சேர்ந்து டீ சாப்பிட செல்ல ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்? என்ன விளையாடுகிறீர்களா டீ சாப்பிட எல்லாம் ஒரு இணையதளம் எதற்கு?நண்பர்களை பார்த்தால் டீக்கடையை தேடி போனால் போச்சு,இதற்கு இணையதளத்தின் உதவி எதற்கு என்று கேட்கலாம். […]

Read Article →

எததையும் விரைவாக செய்ய வழிகாட்டும் இணையதள‌ம்.

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவரா நீங்கள்.அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செய்ல்களை அதைவிட குறைவான நேரத்தில் முடிப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதள்ம் இருக்கிறது. தி பாஸ்டஸ்ட் வே சைட் […]

Read Article →

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிற‌து. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு […]

Read Article →

மின்னல் வேக தேடியந்திரம் போர்லுக்

போர்லுக் புதிய தேடியந்திரம் தான்.ஆனால் கூகுலுக்கு போட்டியானது அல்ல.கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம் இது. இத்தகைய தேடியந்திரங்களுக்கும் குறைவில்லை தான்.இருப்பினும் போர்லுக் கூகுலை போலவே எளிமையாக இருக்கிறது.இதை விடை சுலபமாக பல […]

Read Article →

பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த டாக்டர்

பேஸ்புக் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறது.சேர்ந்திருப்பவர்களை விவாகரத்து பெறவும் செய்கிறது. பேஸ்புக் வேலைக்கு வேட்டு வைத்திருக்கிறது.சில நேரங்களில் உயிர் காக்கவும் உதவியிருக்கிறது. அந்த வகையில் இப்போது பேஸ்புக் பிரிட்டன் வாலிபர் ஒருவர உரிய நேரத்தில் சிகிச்சை பெற உதவி உயிரை காப்பாற்றி இருக்கிறது. […]

Read Article →

செல்லில் தெரியும் கடைகளின் காட்சி

பசி நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டுஅங்கு அமர்வதற்கு இடம் கிடைக்காமல்  காத்திருக்க நேர்ந்த அனுபவம் அநேகமாக பலருக்கு இருக்கலாம். ஓட்டல் என்றில்லை காபி ஷாப், பார்கள், ரெஸ்டாரண்டுகள் என்று பல இடங்களுக்கு சென்று விட்டு அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் […]

Read Article →