நினைத்ததை சொல்ல ஒரு இணையதளம்.

நீங்கள் நினைப்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறிர்களா?அப்படியென்றால் எங்களிடம் வாருங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள்;வெளியேறுங்கள் என்று அழைக்கிறது தர்ஸ்டி இணையதளம். அடிப்படையில் இந்த தளத்தை இணைய குறிப்பேடு என்று சொல்லலாம்.இணையத்தில் டைப் செய்ய உதவும் வேர்ட்பேட் போன்ற ஒரு அழகான […]

Read Article →

காதலர்களுக்காக ஒரு இணையதளம்

இணையதளங்களின் பெயர் சுருக்கமாகவும் எளிதில் கவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை இணைய உலகின் எழுதப்படாத விதி என்றே சொல்லலாம்.காரணம் இணையதளத்தின் பெயர் அப்படி இருந்தால் தான் எளிதாக மனதில் பதியும். ஒரு இணையதளத்தின் வெற்றியில் அதன் பெயருக்கும் முக்கிய பங்கு இருப்பதை […]

Read Article →

கூகுலில் நீங்கள் தேடப்படுகிறீர்கள் உஷார்..

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.காரணம் பெரும்பாலானோர் தங்களுக்கென தனியே இணையதளம் இருக்க வேண்டும் என்று கருதுவதாக சொல்ல முடியாது. வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும் பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து […]

Read Article →

பெற்றோர்க்கு கற்றுத்தர ஒரு இணைய தளம்

பிள்ளைகள் முன் பெற்றோர்கள் மாணவர்கள் போல கைக்கட்டி நிற்க வேண்டி இருக்கும் என்று கடந்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்கள் நிச்சயம் நினைத் துக்கூட பார்த்திருக்க மாட்டார் கள். ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் இண்டெர் நெட்டின் தாக்கம் இதைத் தான் செய்து இருக்கிறது. […]

Read Article →

வருங்கால எழுத்தாளர்களுக்கான இணையதளம்

நீங்களும் எழுத்தாளர்கள் தான் என்று ஊக்கம் அளித்து எழுதும் ஆர்வம் கொண்ட எவரும் தங்கள் எழுத்துக்களை வெளியிட வழி செய்த இணையதளங்கள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தன. நீங்களும் அவற்றை அறிந்திருக்கலாம்.இண்டெர்நெட் அளித்த எல்லையில்லா சுதந்திரத்தை பயன்படுத்தி படைப்புக்களை பதிப்பிக்கும் வாய்ப்பை […]

Read Article →

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து. இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து […]

Read Article →