வாழ்க்கையே ஒரு டெஸ்க்டாப்

நவீன வாழக்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ள கம்ப்யூட்டர்களின் அடையாளமான டெஸ்க்டாப்பிற்குள் வாழக்கையை அடக்கி விட முடியாதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கையை டெஸ்க்டாப் கொண்டு அழகாக நிர்வகிக்க  முடியும். அதைத்தான் லைப் டெஸ்க் டாப் செய்கிறது. டெஸ்க்டாப் என்றதும் உங்கள் வீடு அல்லது […]

Read Article →

வீடியோக்களுக்கான விக்கிபீடியா

உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது. காட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று […]

Read Article →

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்.

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல;இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்திரமான படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசிப்பவர்களுக்கானது. அதாவது வழக்கமாக வெளிவரும் வணிக ரீதியிலான படங்களில் இருந்து மாறுபட்டவை.ஹாலிவுட் படங்கள் தயாராகும் ஸ்டுடியோ முறைக்கு வெளியே உருவாகும் […]

Read Article →

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு […]

Read Article →

டிவிட்டருக்கு வயது ஐந்து;வாழ்த்தாக‌ 100 வது பதிவு.

காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்? குறும்பதிவு சேவையான டிவிட்டர் அறிமுகமான போது பல‌ரும் கேட்ட கேள்வி தான். ஆனால் இந்த ஆரம்ப கேள்விகளை மீறி […]

Read Article →

புத்தம் புதிய புக்மார்கிங் சேவை.

  புக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண்டும்.அதொடு புக்மார்கிங் சேவை அழமானதாக இருந்தாக வேண்டும்.ஆழமானது என்றால் அர்த்தம் பொதிந்த்தாக இருக்க வேண்டும்.அதாவது அவற்றின் மூலம் உங்களுக்கு பயனளிக்க கூடிய […]

Read Article →

நன்றி என்னும் நதி பாய்ந்தோடும் இணையதளம்.

மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எத்தனை பேர் மிதிபட்டுள்ளனரோ, … அவர்கள் சார்பாக உங்களுக்கெல்லாம் நன்றி இத்துடனாவது விட்டதற்கு என்னும் அந்த வரிகளை அய‌ம்தேங்க்புல் இணையதளம் நினக்க […]

Read Article →

டிவிட்டர் மூலம் மகளை கண்டுபிடித்த தந்தை

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அது நகைச்சுவை.திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.இப்போது பிச்சைக்காரர்களிடம் கூட செல்போன் இருக்கிறது என்று சொல்வதும் நகைசுவைக்கானதாக தான் இருக்கிறது. என்ன செய்வது பிச்சைக்காரர்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான்.அதிகபட்சம் பிச்சைக்காரர்களை பரிவோடு பார்த்து பரிதாபப்ப‌டுகிறோமே […]

Read Article →

உதாரணங்களுக்காக ஒரு இணையதளம்.

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரிகளான “இவற்றை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான போல்கள்’ வரிகள் தான் 10எக்சாம்பில்ஸ் இணையதளத்தை பார்த்ததுமே நினைவுக்கு வருகின்றன. இந்த தளம் கவித்துவமானதோ அல்லது கவிதை […]

Read Article →

வேலை வாய்ப்புக்கான கூகுல்

வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது.ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது. இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக […]

Read Article →