போப்பாண்டவரின் டிவிட்டர் செய்தி.

கத்தோலிக்க மதத்தலைவரான போப் பெனிடிக்ட் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.போப்பாண்டவர் பெயரில் டிவிட்டர் கணக்கு துவக்கப்படாவிட்டாலும் வாட்டிகன் டிவிட்டர் பக்கம் மூலம் அவர் தனது முதல் டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். வாட்டிகன் சார்பாக அமைக்கப்பட்டுள்ள செய்தி வலைவாசல் பற்றிய அறிவிப்பை அவர் டிவிட்டர் […]

Read Article →

வரைபட விவரங்களுக்கான தேடியந்திரம்.

கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடியந்திரம் தேவையில்லை என்றும் இணையவாசிகளில் பலர் கருதக்கூடும். ஆனால் கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை […]

Read Article →

புகையை மறக்க ஒரு இணையதளம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே […]

Read Article →

டிவிட்டரில் சந்திப்போம்…

டிவிட்டர் உலகின் மேலும் ஒரு முதல். ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பஹ்ரைன் நாட்டு சகாவை உடனடியாக தொடர்பு கொள்ள முயன்றபோது, மற்ற சம்பிரதாயமான வழிகளை நாடாமல் டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட ஆச்சர்யமான நிகழ்வுதான் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது. பல வெளியுறவுத்துறை […]

Read Article →

உங்களுக்கான விக்கிபீடியா

விக்கிபீடியாவில் உங்களுக்கென்று ஒரு கட்டுரைப்பக்கம் இருந்து அதில் உங்களைப் பற்றிய அறிமுகமும் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும்?நீங்கள் பிறந்து வளர்ந்த விதம், உங்கள் பள்ளிப்பருவம், உங்களுடைய விருப்பு வெறுப்புகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்ற விவரங்களை எல்லாம் அந்த கட்டுரை வழங்கினால் எப்படி […]

Read Article →

பிடிஎப் கோப்புகளை தேட மேலும் ஒரு தேடியந்திரம்

பிடிஎப் வடிவிலான கோப்புகளை தேட தனியே தேடியந்திரம் தேவையில்லை தான்.ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்புடன் பிடிஎப் கோப்பு என சேர்த்து கொண்டால் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்கும் தக‌வல்கள் பட்டியலிடப்படலாம். இருப்பினும் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் […]

Read Article →

இணையத்தில் எதையும் மறக்காமல் இருக்க…

இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது உங்களது இணைய நினைவுகளை அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச்ஃலைப் இணையசேவையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை […]

Read Article →

பசுமை தேடியந்திரம்.

ஈகோஃபீரிக் ஒரு பசுமை தேடியந்திரம்.ஆனால் இன்னுமொரு பசுமை தேடியந்திரம் அல்ல;மற்ற பசுமை தேடியந்திரங்கள் போல இது சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளையோ அல்லது தகவல்களையோ தேடித்தருவதில்லை;மாறாக பசுமை நோக்கத்தை செயல்படுத்துவதற்கான வழியை காட்டுகிறது. ஈகோஃபீரிக்கை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஃபீரிசைக்கிள் […]

Read Article →

கூகுலுக்கு போட்டியாக ஒரு தேடியந்திரம்.

புதிய தேடியந்திரங்களிலேயே ஸ்மார்ட் ஆஸ் தேடியந்திரத்தை மிகவும் துணிச்சலானது என்று சொல்லலாம்.புத்திசாலி கழுதை என்னும் பொருள்படும் அதன் பெயர் மட்டும் அதற்கு காரணம் அல்ல.கூகுலுக்கு பதிலாக இணையவாசிகள் தன்னை பயன்படுத்துவார்கள் என்னும் அதன் நம்பிக்கையும் தான் காரணம். கூகுலுக்கு போட்டியாக முளைத்த […]

Read Article →

ஒரு கடத்தலும் சில பேஸ்புக் அப் டேட்டுகளும்

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது. வம்பில் மாட்டிக்கொள்வோம் என்று […]

Read Article →