புத்தகங்கள் பாய்தோடும் இணையதளம்.

இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இணையதளம். இலக்கியத்திற்கான ஸ்பாட்டிபை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் ஸ்பாட்டிபை எப்படி பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறதோ அதே போல புத்தகங்களை படிக்க உதவுகிறது. புத்தகங்களை […]

Read Article →

இணையதளங்களை கண்காணிக்க ஒரு இணையதளம்.

இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர். ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய […]

Read Article →

ரகசியமாக இமெயில் அனுப்ப ஒரு இணையதளம்

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை. அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் […]

Read Article →

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற […]

Read Article →

எல்லையில்லாமல் டிவீட் செய்ய புதிய வசதி.

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் வரிசையில் புதிதாக பைபர் டிவீட் அறிமுகமாகியுள்ளது. மற்ற சேவைகள் போல இல்லாமல் பைபர் டிவீட் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பைபர் டிவீட் […]

Read Article →

பேட்டி தர நீங்கள் தயாரா?அழைக்கும் இணையதளம்.

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன!நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. […]

Read Article →

ஒரு முறை டிவீட் செய்தா நூறு முறை டிவீட் செய்யலாம்.

உங்கள் டிவிட்டர் செய்தி ஒலிபெருக்கி செய்யப்பட்டது போல உரக்க ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? ஷவுட் ஏ டிவீட் இணையதளம் இப்படி டிவிட்டர் செய்தி உரக்க ஒலிக்க வழி செய்கிறது. ஒரு கருத்தை ஒருவர் மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பதை விட பல்ர் சேர்ந்து […]

Read Article →

உங்கள் வாழ்க்கை வரைபட மயமானால்!

உங்கள் தினசரி வாழ்க்கை தொட‌ர்பான விவரங்களை இணைய‌வெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டரும்,பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது.காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களையும் டிவிட்டர் வழியேவே பேஸ்புக் வழியேவே சுலபமாக பகிரலாம். ஆனால் அன்றாட நிகழ்வுகளை […]

Read Article →

வரைதல் மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்.

வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூடும்.வரைதலில் எல்லாம் திற‌மை கிடையாது ஆனால் அழகான சித்திரங்களை பார்த்து ரசிக்க ஆசை என்று நினைத்தாலும் இந்த தளம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த தளத்தை […]

Read Article →

கொடுப்பதற்கு ஒரு இணைய‌தளம் இருந்தால்!

பொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது. இந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது.அதற்கு […]

Read Article →