இலக்குகளை பகிர்ந்து கொள்ள இந்த இணையதளம்.

இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம். இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்களையும் வெளிப்படுத்தி, செய்து முடித்த பின் அந்த சாதனையை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும் அதனை அடைய இந்த தளம் கைகொடுக்கிறது.அந்த […]

Read Article →

நீங்களும் வானொலி அமைக்கலாம்.

எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து ருக்கிறிர்களா?பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா? இல்லை.மடை திறந்த‌ வெள்ளம் போல பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா?உலகோடு பகிர்ந்து கொள்ள நல்ல விஷ‌யங்கள் […]

Read Article →

பேஸ்புக் வழியே கடந்த கால நினைவுகள்

பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க […]

Read Article →

யாரோ அனுப்பும் தபால்;ஒரு ஆச்சர்ய இணைய‌தளம்.

இமெயில் வந்த பிறகு தபால் மூலம் கடிதங்களை அனுப்புவது அவுட்டேட்டாகி விட்டது தான்.இருந்தாலும் இன்றும் கூட தபாலில் கடிதங்களை அனுபுகிறவ‌ர்களும் பெறுபவர்கலும் இல்லாமல் இல்லை.திருட்டு பூனை போல வந்தது தெரியாமல் வந்து நிறகும் இமெயிலை காட்டிலும் சைக்கில் மணியோசை ஒலிக்க தபால்காரர் […]

Read Article →

வீட்டிலேயே அணு உலை செய்த வலைப்பதிவாளர்.

வீட்டிலேயே அணு உலை அமைப்பது மிகவும் சுலபமானது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?அல்லது குறைந்தபட்சம் அணு உலை அமைக்க முயல்வது சுலபமானது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஹான்டல் என்னும் அமெச்சூர் விஞ்ஞானி இப்படி தான் வீட்டிலேயே அணு உலை அமைக்க […]

Read Article →

இசைமயமாக வாழ்த்து சொல்ல இந்த இணையதளம்.

பாடல்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிவதை எல்லாம் விட்டுத்தளுங்கல்,பாடல்கள் மூலமே மனதில் உள்ளதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?மியூஸிட் இணையதளம் இதை தான் அழகாக செய்கிறது. பகிர்தலை முற்றிலும் இசைமயமாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. அதாவது நண்பர்களிடம் […]

Read Article →

சமையல் குறிப்பு தேடியந்திரம்.

சமையல் குறிப்புகளை தேடித்தருவதற்கென்றே பிரத்யேக தேடியந்திரங்கள் பல இருந்தாலும் ‘பன்ச்போர்க்’ தேடியந்திரத்தை வழக்கமான தேடியந்திரம் என்று சொல்வதற்கில்லை. சமையல் குறிப்புகளை வழங்கும் பிரபலமான தளங்களில் இருந்து தேவையான சமையல் குறிப்புகளை சுலபமாக தேடித்தரும் இந்த தளம் அதனை நிறைவேற்றி தரும் விதத்தில் […]

Read Article →

உரையாடலை துவங்க உதவும் இணையதளங்கள்

முதல் முறையாக சந்திப்பவர்களிடம் யாதொரு அறிமுகமும் இல்லாமல் சரளமாக பேசும் கலை எல்லோருக்கும் வந்துவிடாது.வரம் வாங்கி வந்தது போல மிகச்சிலர் தான் பார்த்த மாத்திரத்திலேயே நட்போடு பேசத்துவங்கி புதிய நட்பை ஏற்படுத்தி கொண்டு விடுவார்கள்.ஆனால் பலருக்கு புதியவர்களை எதிர்கொள்ளும் போது என்ன […]

Read Article →