உங்களைப்பற்றி அறிய ஒரு இணையதளம்.

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிவதில் ஆர்வம் இருக்கும்.சிலர் வெளிப்படையாகவே கேட்டு விடுவார்கள்.இன்னும் சிலர் மற்றவர்கள் நினைக்காததை எல்லாம் நினைப்பதாக நினைத்து கொண்டு கவலைப்பட்டு கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் நினைப்பது பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர்.இவை ஒருபுறம் இருக்க […]

Read Article →

திறந்த மடல் எழுத ஒரு இணையதளம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ண […]

Read Article →

வாழக்கை கையேட்டை உருவாக்க ஒரு இணையதளம்.

திருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான்.ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு. சரி,இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி […]

Read Article →

சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையதளம்.

சாப்பிடுவதற்காக என்று ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியதுண்டா?அல்லது எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் சாப்பட்டை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கிறதா?ஆம் எனில் ஸ்பூன்டிரிப் இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். மாறாக […]

Read Article →

இந்த தளம் இணைய நீதிமன்றம்.

ஃபால்ட் மீட்டர் இணையதளத்தை இணைய நீதிமன்றம் என்று சொல்லலாம்.அதற்காக வழக்கு தொடுக்க முடியும் என்று பொருள் இல்லை.இங்கு வக்கீல்களும் கிடையாது.வாதமும் கிடையாது.ஆனால் நீதிபதிகள் உண்டு. உங்கள் மனதை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சனைக்கோ ,உள்ளத்தை உறுத்திக்கொண்டிருக்கும் கேள்விக்கோ இங்கே தீர்ப்பை பெறலாம். அதாவது நான் […]

Read Article →

கூட்டத்திடம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

இனி நீங்கள் தனியே முடிவெடுக்க வேண்டியதில்லை,மாறாக உங்கள் கூட்டத்திடம் ஆலோசனை கேட்டு கூட்டு முடிவெடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறது என்கிறது ஆஸ்க் மை மாப். இதுவும் டிரைசைடர் போல முடிவெடுக்க ஆலோசனை கேட்கும் இணையதளம் தான். வடிவமைப்பு தவிர நோக்கத்திலும் உள்ளடக்கத்திலும் […]

Read Article →

வீட்டு வேலைகளுக்காக ஒரு இணையதளம்.

சோர்பஸ்டர் இணையதளத்தை நிச்சயம் பெண்கள் விரும்புவார்கள்.அதிலும் இல்லத்தலைவிகள் கூடுதலாக விரும்புவார்கள்.வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ள விரும்பும் பொருப்பான ஆண்களும் இந்த தளத்தை விரும்புவார்கள். காரணம் சோர்பஸ்டர் வீட்டு வேலைகளையை திட்டமிடவும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் வேலைகளை […]

Read Article →

தினம் ஒரு பொன்மொழி அனுப்பும் இணையதளம்.

இணையத்தில் பொன்மொழிகளை தேடுவது பெரிய விஷயமல்ல.பொன்மொழிகளுக்கென்றே பிரத்யேக இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.சொல்லப்போனால் இணையத்தின் ஆரம்ப காலத்திலேயே பொன்மொழிகளுக்கான தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டன‌. பொன்மொழி தோட்டம் (கோட் கார்டன்) போன்ற தளங்கள் பொன்மொழிகளை அழகாக வகைப்படுத்தி தருகின்றன. பொன்மொழிகள் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க […]

Read Article →

பிரார்த்தனைகளுக்கான டிவிட்டர்

பிரார்த்தனைகளுக்கு என்று தனி சக்தி இருக்கத்தான் செய்கிறது.அதிலும் கூட்டு பிரார்த்தனைகளுக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.மத நம்பிக்கை இல்லாதவர்கள் கூட மற்றவர்களின் பிரார்த்தனையை மதிக்க தான் செய்வார்கள்.சில நேரங்களில் அவர்களும் கூட பிரார்த்தனையில் சேர்ந்து கொள்வார்கள். பிரார்த்தனை என்பது இறை நம்பிக்கை சார்ந்தது […]

Read Article →

நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று […]

Read Article →