ஒரு இளஞ்ஜோடியின் சண்டையும் டிவிட்டர் நேரடி வர்ணனையும்.

டிவிட்டரின் ஆதார பலங்களில் ஒன்று அதன் நேரடி ஒலிபரப்புத்தன்மை.எந்த நிகழ்வையும் எவரும் டிவிட்டர் மூலம் அவை நிகழும் போதே உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும். கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனை செய்யப்படுவது போலவே நாம் பார்க்கும் நிகழ்வுகளை நம் கண் முன் […]

Read Article →

திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம்.

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இருக்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது. ஆனால் இதை மிக அழகாக […]

Read Article →

உங்களுக்கு தெரியுமா? கேட்டு அசத்து இணையதளம்.

அப்படியே மிதமான வியப்பில் ஆழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? டிட் யூ நோ இணையதளம் இத்தகைய வியப்பில் ஆழ்த்தக்கூடியது. சில தகவல்களை படித்ததும் நம்ப முடியாத ஆச்சர்யம் உண்டாகும் அல்லவா? அத்தகைய தகவல்களை அடுக்கிறடு இந்த தளம். உதாரணத்திற்கு உலகிலேயே […]

Read Article →

ஊக்கம் தரும் செய்தி படங்களை பார்ப்பதற்கான இணையதளம்.

சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க கூடிய செய்தி படங்கள் எத்தனையோ இருக்கின்றன,அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தால் என்ன? இப்படி கேட்காமல் கேட்கிறது ‘எக்ஸ்பிளோர்’ இணையதளம்.அதற்கேற்ப […]

Read Article →

திரைப்பட ரசிகர்களுக்கான சூப்பர் இணையதளம்.

நான் பார்த்த ரசித்த திரைப்படங்கள். இப்படி ஒரு பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது ஐ செக் மூவீஸ் இணையதளம்.பட்டியலை உருவாக்கி கொண்ட பிறகு இந்த தளத்தில் திரைப்பட ரசிகர்கள் தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் […]

Read Article →

ஜாகிங்கிற்கேற்ற பாடல் உண்டு.

நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக அமைந்திருக்கும்.காட்சிரீதியாக பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். நாய‌கனும் நாயகியும் காலையில் ஓடிக்கொண்டே பாடுவது போன்ற அந்த காட்சிக்கு கச்சிதமாக பொருந்திய அந்த மெட்டின் தாளலயம் இதயத்தை துள்ளி […]

Read Article →

சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம். ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் […]

Read Article →

காஸ்ட்ரோ மகளோடு டிவிட்டரில் விவாதம்.

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட்பார்கள்.அது தான் டிவிட்டர் ராஜ்யம். அதிபர் மகளாக இருந்தாலும் சரி டிவிட்டரில் நிற்க வைத்து கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் […]

Read Article →

நான் நானே தான்;ஒரு டிவிட்டர் சூளுரை.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை. எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் […]

Read Article →

ஒரு மைல்கல் சாதனையும் டிவிட்டர் பதிவும்.

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான போது உண்டாக்கிய நிம்மதியையும் மகிழ்சியையும் நினைத்து கூட பார்க்க முடியாது.ஒரு மாபெரும் பின் தொடரலின் நிறைவாக அது அமைந்தது.மனித முயற்சியின் […]

Read Article →