வரதட்சனைக்கு எதிராக ஒரு வீடியோ கேம்

கோபக்கார பறவைகள் (ஆங்ரி பேர்டு)விளையாட்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அந்த விளையாட்டை விளையாடியும் மகிழ்ந்திருக்கலாம். இறக்கையில்லா பறவையை கொண்டு அதன் முட்டைகளை கபளிகரம் செய்ய முயலும் பன்றிகளை தாக்க வழி செய்யும் இந்த விளையாட்டு செல்போன் உலகில் […]

Read Article →

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம். வணிக நோக்கில் […]

Read Article →

விக்கிபிடியா போராட்டம் பற்றிய கட்டுரை.

இணைய சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சோபா சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் இண்டெர்நெட் உலகில் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் விக்கீபீடியாவும் குதித்துள்ளது.இணைய ஆர்வலர்களால கருப்பு சட்டம் என்று இகழப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பு இன்று […]

Read Article →

திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகள் இருக்கின்றன.கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் […]

Read Article →

பேஸ்புக் நண்பர்களுக்கு புள்ளிகளை பரிசளியுங்கள்.

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம். நல்ல நண்பர்களுக்கு […]

Read Article →

விருப்பங்களுக்காக ஒரு வலைப்பின்னல்

மைலைக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு முன் ஒரு நிமிடம் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்ன என்ன என்று யோசித்து கொள்ளுங்கள்.அப்படியே அவற்றை எதற்காக விரும்புகிறீர்கள்.எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள் என்றும் யோசித்து கொள்ளுங்கள். காரணம்,இந்த தளத்தில் உங்கள் விருப்பங்களை தான் பகிர்ந்து கொள்ள‌ப்போகிறீர்கள்.ஆம் விருப்பு […]

Read Article →

டிவிட்டருக்கு போட்டியாக ஒரு சூப்பர் சேவை.

டிவிட்டருக்கு போட்டியாக சொல்லகூடிய இணையதளங்கள் அநேகம் இருந்தாலும் அவை எல்லாமே டிவிட்டர் நகல் என்று அலட்சியமாக புறந்தள்ளி விடக்கூடியவை தான்.இதற்கு மாறாக டிவிட்டர் போன்ற சேவை ஆனால் டிவிட்டரைவிட மேம்பட்டது அல்லது மாறுபட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தகூடிய சேவை அரிதினும் அரிது […]

Read Article →

டிவிட்டரில் அப்பா என்னை பின் தொடர்ந்த போது!

தொழில்நுட்பத்திலும் ஆர்வம் மிக்க ஒரு பாசமிகு தந்தை டிவிட்டரில் தனது மகளை பின் தொடர்ந்தால் என்ன நிகழும் என்பதை கேத்தரின் கோல்ட்ஸ்டின் என்னும் பெண்மணி சுவைபட விவரித்திருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் இணைய இதழான ஸ்லேட்டில் பணியாற்றி வருகிறார்.குறிப்பாக இணையம் மற்றும் […]

Read Article →

அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா? அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை […]

Read Article →

டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன். சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் […]

Read Article →