திரைப்படங்களில் கணித காட்சிகள்.

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர் உருவாக்கியுள்ள இணையதளம் கோலிவுட் ப‌டங்களை பற்றி எதையும் சொல்லவில்லை,ஹாலிவுட் படங்களோடு அவற்றை ஒப்பிடவும் செய்யவில்லை.ஆனால் அவரது இணையதளம் ஹாலிவுட் படங்களை பாராட்ட வைக்கும். […]

Read Article →

ஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும் இணைந்த தளம் என்பதை புரிந்து கொண்டுவிடலாம். அதாவது ஓடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது இந்த தளம். ஓடுவது நல்ல உடற்பயிற்சி என்பது உங்களுக்கு […]

Read Article →

அப்பாவின் திட்டுகளும் ஒரு டிவிட்டர் நட்சத்திரமும்.

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள் போன்ற வேறுபாடு இருக்கலாமே தவிர எல்லோருமே அப்பாக்களிடம் திட்டு வாங்குபவர்கள் தான். அப்பாவின் திட்டுக்களால் திருந்தியவர்கள் உண்டு,மனம் வெதும்பியவர்கள் உண்டு.கடுப்பாகி கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் […]

Read Article →

இந்த தளம் டிவிட்டர் டைரக்டரி.

தொலைபேசி எண்களுக்கு யெல்லோபேஜஸ் போல டிவிட்டர் முகவரிகளுக்கான டைரக்டரியாக டிவெல்லோ உருவாக்கப்பட்டுள்ளது.தொலைபேசி டைரக்டரியில் அகரவரிசைப்படி தொலைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அல்லவா,அதே போல இந்த தளத்தில் டிவிட்டர் முகவரிகள் தொகுக்கப்பட்டுள்ள‌ன. டிவிட்டர் முகவரிகள் அவற்றின் பயனாளிகள் சேர்ந்த துறைகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த துறையை […]

Read Article →

டிவிட்டரில் இவர் வழி தனி வழி.

டிவிட்டர் எத்தனையோ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது.அவற்றில் மார்க் மெக்கென்சியும் ஒருவர்.கனடாவை சேர்ந்த இவருக்கு டிவிட்டரில் வேறு யாருக்கும் கிடைக்காத பாராட்டும் மகுடமும் கிடைத்தது. உலகின் அழகான டிவிட்டர் செய்தியை அதாவது குறும்பதிவை வெளியிட்டவர் என்று அடைமொழிக்கு சொந்தக்காராக மெக்கென்சி இருக்கிறார்.டிவிட்டரை அறிந்தவர்களுக்கு இது […]

Read Article →

இணையத்தில் தமிழ் புத்தகங்களை படிக்க!

ரீட் எனி புக்,லிட்பை உள்ளிட்ட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க உதவும் இணையதளங்கள் மற்றும் அவற்றின் சிறப்புகள் பற்றி உற்சாகம் பொங்க எழுதி வருகிறேன்.இந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பலரும் கேட்கும் கேள்வி தமிழில் இதே போல இ புக் வடிவில் […]

Read Article →

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு […]

Read Article →