டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம். பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை […]

Read Article →

பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.

இணையமே சந்திப்புகளுக்கும் பகிர்வுகளுக்குமான இடமாகி கொண்டிருக்கிறது.புதிய நண்பர்களை தேடிக்கொள்வதும் நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாகி இருக்கிறது.எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களின் தயவு. இந்த வகையில் தொழில் முறையிலான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள உதவும் நோக்கத்தோடு எய்ட்டிபை பை பிப்டிபை என்னும் […]

Read Article →

உங்களை பற்றி சொல்ல இரு இணையதளம்.

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் அநேகம் இருக்கும். நான் யார் என்பதை பறைசாற்றக்கூயதாக அந்த தகவல்கள் இருக்கலாம்.சுயசரிதை குறிப்புகளாக இருக்கலாம்.மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் விவரங்களாக இருக்கலாம்.புதிய பழக்கமாக,திடமான நம்பிக்கையாக,வாட்டும் அச்சமாக… என்னவாக […]

Read Article →

செலவு கணக்கிற்கு ஒரு கேல்குலேட்டர்.

டாஸ்மார்க் பாரில் ஒரு குவாட்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? விவகாரமான வில்லங்கமான கேள்வியாக தோன்றுகிறதா?கவலைப்பட வேண்டாம்,இது குடிப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் கேட்கப்படும் கேள்வியோ அல்லது குடிப்பதை அங்கீகரிக்கும் நோக்கத்திலான கேள்வியோ அல்ல!மாறாக […]

Read Article →

ஆசிரியர்களை கொண்டாடுவோம்… அழைக்கும் இணையதளம்!

உமா மகேஸ்வரி கொலை – ஆசிரியர் சமூகத்தையே கொஞ்சம் ஆடிப்போக வைத்தது. இதுவரை மாணவர்கள்தான் ஆசிரியர்களை நினைத்து பயந்திருக்கின்றனர். ஆனால், மாணவனின் பழி வாங்கும் வெறிக்கு உமா மகேஸ்வரி பலியான சம்பவத்தை அடுத்து ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பற்றிய பயம் ஏற்பட்டிருப்பதை மறுக்க […]

Read Article →

குப்பை மெயில்களை தடுக்க புதிய வழி.

ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷய‌த்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. […]

Read Article →

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்!

நாட்டுப்புற பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இலக்கியவாதிகளின் கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இன்னும் பலவிதமான தொகுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பாட்டுள்ளன. இவற்றை போலவே பெண் பார்க்கும் அனுபவங்கள் தொகுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதிலை யோசித்து கொண்டே டேட்டிங் டயாஸ்டர்ஸ் தளத்திற்கு சென்றால் அதில் லயித்து போய்விடுவீர்கள்.அட நமக்கும் […]

Read Article →

மறுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்…

பிரபலமானவர்களும் நடசத்திரங்களும் என்ன சொன்னாலும் செய்தி தான்.எது செய்தாலும் செய்தி தான்.செல்வாக்கு தரும் அணுகூலங்கள் இவை.ஆனால் சில நேரங்களில் பிரபலங்கள் சொல்லாததும் செய்திகளாகும்.செய்யாதவையும் பரபரப்பாக பேசப்படும்.செல்வாக்கின் பக்க விளைவுகள் இவை. கிசுகிசு,வதந்தி என பலவிதங்களில் வெளியாகும் இந்த செய்திகளை பிரபலங்கள் நினைத்தாலும் […]

Read Article →

செய்ய வேண்டிய செயல்களின் பட்டியல் போடும் இணையதளம்.

மளிகை கடைக்கு போகும் போதோ அல்லது கல்யானம் போன்ற விஷேசங்களுக்கு தயாராகும் போது தான் பட்டியல் போட வேண்டும் என்றில்லை.தினசரி வாழ்க்கையிலும் ஒவ்வொரு செயலையுமே திட்டமிட்டு செய்வது நல்லது தான்.அதற்கு முதலில் செய்ய வேண்டிய செயல்களை குறித்து வைத்து பட்டியல் போட்டு […]

Read Article →

புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சுயசரிதை.

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டியில் துவங்கி ஜேம்ஸ் ஜாய்ஸ்,ஆன்டன் ஷெக்காவ்,ஜோனாத்தன் ஸ்விப்ட்,டால்ஸ்டாய்,மார்க் டுவைன்,டேனியல் ஸ்டீல்,மைக்கேல் கிரிக்டன்,எரிகா ஜாங் என பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரது சுயசரிதைகளும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இலக்கிய உலகில் […]

Read Article →